10 வயது சிறுவனால் தாயான 14 வயது சிறுமி தற்பொழுது அவர்களின் நிலை என்ன தெரியுமா.?

0
child
child

ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பம் ஆனதாக கூறி பிரபலமான சிறுமியும் அந்த சிறுவனும் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை இப்பொழுது வெளிப்படையாக கூறி உள்ளார்கள்.

ivan என்ற 10 வயது சிறுவன்னால் ரஷ்யாவை சேர்ந்த daria என்ற 14 வயது சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார், இதனால் அந்த சிறுமி தன்னுடைய பத்து வயது காதலனால் கர்ப்பம் அடைந்திருப்பதாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதைப்பார்த்த இணையதள வாசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

love
love

அதேபோல் அந்தப் பத்து வயது சிறுவன் 14 வயது சிறுமி கர்ப்பிணியாக இருப்பதற்கு நான்தான் காரணம் எனவும் கூறினார், இவ்வாறு கூறியதால் இவர்களை சமூக வலைத்தளத்தில் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகமானது, இந்த காதல் ஜோடி தற்பொழுது இவர்கள் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஆனா பெண்ணா என்ற வார்த்தைகளுடன் இருக்கும் பலூனை 10 வயது சிறுவன் உடைக்கிறார்.

அதில் நீல கலர் உடைய பலூனை அந்த சிறுவன் உடைத்தால் ஆண் குழந்தை எனவும் இளஞ்சிவப்பு பலுன் என்றால் பெண் குழந்தை எனவும் குறிப்பிட்டு இருந்தது, உடனே அந்த சிறுவன் இளஞ்சிவப்பு பலனை உடைத்ததாள்  உடனே இருவரும் கட்டி அணைத்து முத்தமிட்டுக் கொண்டார்கள், அதனால் தங்களுக்கு பிறக்கும் குழந்தை பெண் குழந்தை எனவும் வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் இதற்கு முன் Daria தான் 20 வார கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.மேலும், Ivan ஐ பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஒரு குழந்தை, அவனால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

love
love