தளபதி விஜயின் அடுத்த மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனம் இதுவா.?

vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தற்போது வசூல் மன்னனாக வலம் வருகிறார் விஜய் நடிப்பில் …

Read more

மிஸ்கின் உதவி இயக்குனராக இருக்கும் பொழுது எத்தனை படத்தில் நடித்துள்ளார் தெரியுமா.?

vijay-and-mysskin

தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் மிஸ்கின் இவர் இயக்குனராக மட்டும் தனது சினிமா பயணத்தை …

Read more

இதனால்தான் நான் பேட்டியே கொடுப்பதில்லை.! அந்த காலத்து அஜித் கவுண்டமணி தான்.

image

தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை மன்னர்கள் தனது திறமையைக் வெளிகாட்டி  சினிமா உலகில் பயணித்து வருகின்றனர் அந்த வகையில் பலர் …

Read more

அந்த இடத்தில் டாட்டூ குத்திக் கொண்டு மறைக்காமல் ஊர் சுற்றும் நடிகைகள்.!

tatoo

சினிமாவில் பொறுத்தவரை நடிகைகள் பலர் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கவர எந்த எல்லைக்கும் இறங்க தயாராகி இருந்து வருகின்றனர் …

Read more

அடுத்தவன் பொண்டாட்டிய கரக்ட் பன்றதுலாம் ஒரு கதையா.! கௌதம் மேனனை விளாசிய சர்ச்சை இயக்குனர்

gowtham-menon

சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் கௌதம் மேனன். இவர் ஆக்சன் மற்றும் காதல் போன்ற படங்களை எடுப்பதில் …

Read more

கில்லி போக்கிரி படத்தில் நடித்த கராத்தே ராஜாவின் மனைவி யார் தெரியுமா.? இதோ புகைப்படத்துடன்.

karathae-raja

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் கராத்தே ராஜா.இவர் கட்டுக்கோப்பான உடம்பு மற்றும் முறுக்கு மீசை …

Read more

முன்னணி நடிகர் சூர்யா விபத்தில் சிக்கினாரா.? என்ன நடந்தது

suya-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதில் வல்லவர் …

Read more

அஞ்சலியின் பார்ட்னர் இவரா? வைரலாகும் வீடியோ.!

anjali

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. இவர் ஆரம்பத்தில் குடும்பமாக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொண்டார்.
அந்தவகையில் இவர் நடித்த படங்களான ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு ,எங்கேயும் எப்போதும் ,மங்காத்தா, தூங்காநகரம், வத்திக்குச்சி, கலகலப்பு ,தரமணி, இறைவி போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன.

இதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர தொடங்கினார் அதுமட்டுமல்லாமல் பட வாய்ப்புகளையும் பெற்றிருந்தார். இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து திடீரென விலகினார் இதனையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார்கள் இருப்பினும் அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக படங்களில் நடனமாடி வந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் நாடோடிகள் 2 படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு மீண்டும் திரும்பி உள்ளார் என்பதை நிரூபித்தார்.தற்பொழுது அவர் தனது கொழுக் மொழுக்குன்னு இருந்த உடம்பை குறைத்து பிட்டாக மாறி உள்ளார். மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதை வெளிப்படுத்தும் விதமாக அவ்வபொழுது வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய புஜத்தை உயர்த்திக் காட்டுவது போல அவரது நாயும் அதற்கேற்றார் போல தலையை அசைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

anjali
anjali

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இத்தனை ஹாலிவுட் படத்தை காப்பி அடித்தாரா? இளம் இயக்குனரை மிஞ்சிவிட்டாரே ஷங்கர்.! லிஸ்ட் இதோ.

shankar

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களை எடுத்து முன்னணி இயக்குனராக மாறியவர் ஷங்கர் என்பது நாம் அறிந்ததே. இவர் குறைந்த படங்களை …

Read more

லாக்டவுன் முடியட்டும் என்னோட வேலையை காட்டுறேன் என கூறி கியூட்டான புகைபடத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்

ishwarya-menon

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா மேனன்.இவர் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா …

Read more