லாக்டவுன் முடியட்டும் என்னோட வேலையை காட்டுறேன் என கூறி கியூட்டான புகைபடத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா மேனன்.இவர் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனையடுத்து அவர் தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற அடுத்தடுத்த படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.

இருப்பினும் தனது விடா முயற்சியின் மூலம் தொடர்ந்து பல படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் சிவா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தனர் இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ஹீரோயினாக அவரை அறிமுகமனார்.

இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இதன் மூலமாக தற்போது தமிழ் சினிமாவில் அனைவரும் கண்களில் பட தொடங்கினார் அதன் விளைவாக இவர் நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததன் காரணமாக மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதனைத் தொடர்ந்து தற்போது அவர் பல படங்களில் நடிக்க உள்ளார்.

இருப்பினும் அவ்வபொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைசூடேற்றி வந்தார். அதேபோல தற்பொழுது கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மேலும் பதிவை கூறியுள்ளார்.லாக்டவுன் முடியட்டும் என்னோட வேலையை காட்டுறேன் என கூறி கியூட்டான புகைபடத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன். அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சியை விட இதில் செம்ம சூப்பராக இருக்கிறீர்கள்.

இதோ அந்த புகைப்படம்.

ishwarya
ishwarya