கில்லி போக்கிரி படத்தில் நடித்த கராத்தே ராஜாவின் மனைவி யார் தெரியுமா.? இதோ புகைப்படத்துடன்.

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் கராத்தே ராஜா.இவர் கட்டுக்கோப்பான உடம்பு மற்றும் முறுக்கு மீசை யின் மூலம் பல கோடி ரசிகர்களை கட்டி போட்டவர் கராத்தே ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1997 ஆம் ஆண்டு நேருக்குநேர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு நண்பனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தினை தொடர்ந்து அவர் தல அஜித்துடன் சிட்டிசன், கமலுடன் விருமாண்டி, விஜய்யுடன் கில்லி போன்ற முன்னணி நடிகரின் படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் இருப்பினும் முக்கியதத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வந்தார்.

அந்த வகையில் மேலும் இவர் போக்கிரி ,,பூஜை படிக்காதவன் இது போன்ற படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். வெள்ளித்திரையில் மட்டும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தாமல்  சின்னத்திரை பக்கம் சென்று அங்கேயும் ஒரு கலக்கு கலக்கினார் அவர் சந்தனக்காடு என்ற வரலாற்று சீரியலில் நடித்து வீரப்பன் மாதிரி தத்ரூபமாக நடித்துக் காட்டினார் மேலும் பிரபலம் அடைந்தார்.

தற்பொழுது அவர் தமிழ் சினிமாவில் ஒரு மறுக்க முடியாத நடிகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது அவர் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

raja
raja
raja family
raja family

Leave a Comment