தல அஜித் இதுவரை இத்தனை விருதுகளை பெற்றுள்ளாரா. ! இதோ முழு விவரம்

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தல அஜித் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்து உள்ளவர் அஜித் என்பது நாம் அறிந்தது. சமீப காலமாக அஜித் அவர்கள் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார் அந்த வகையில் நடித்த படங்கள் பலவும் மிகப்பெரிய வசூல் சாதனை பெற்றதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகின்றன.

தற்பொழுது அவர் இளம் இயக்குனரான ஹச்.வினோத் அவர்களுடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் சூட்டிங் இரண்டு கட்டம் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படும் என தெரியவருகிறது இந்தநிலையில் அவரது ரசிகர்கள் இப்படத்தின் போஸ்டரை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் இப்படம் அவருக்கு மிகப்பெரிய வித்தியாசமான படமாக இருக்கும் என கூறப்பட்டு வருவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தல அஜித் அவர்கள் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அத்தகைய எங்களுக்காக பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளார் என்பது நாம் அறிந்ததே அந்த வகையில் தல அஜித் அவர்கள் இதுவரையிலும் என்னென்ன விருதுகளை வாங்கி உள்ளார் என்பதை தற்போது பட்டியலிட்டுள்ளோம்.தல அஜித் அவர்கள் சமீபகாலமாக ஆக்சன் ஓரிரு படங்களில் நடித்து வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் கிளாஸ் மாஸ் என இரண்டிலும் கலக்கி வந்தார் என்பது நாம் அறிந்ததே அந்த இருக்கவும் பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளார் வரையிலும் என்ன விருது வாங்கிய உள்ளார் என்பதை தற்போது பார்ப்போம்.

1. சென்னை டைம் பிலிம் அவார்டு : 2012 மங்காத்தா (பெஸ்ட் ஆக்டர்). 2.சென்னை எக்ஸ்பிரஸ் அவார்ட்ஸ்: 2000 வாலி, அமர்க்களம் (பெஸ்ட் ஆக்டர்). 3. தினகரன் சினிமா அவார்ட்ஸ் : 1999, 2002 வாலி (பெஸ்ட் ஆக்டர்). 4. பிலிம்பேர் அவார்ட் சவுத் : 2000 வாலி (பெஸ்ட் ஆக்டர்), 2003 வில்லன் (பெஸ்ட் ஆக்டர்), 2007 வரலாறு (பெஸ்ட் ஆக்டர்). 5. தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட்ஸ் : 2001 பூவெல்லம் உன் வாசம் (ஸ்டேட் ஸ்பெஷல் அவார்டு), 2006 வரலாறு (ஸ்பெஷல் எம்ஜிஆர் அவார்டு). 6. விஜய் அவார்ட் : 2007 வரலாறு (பெஸ்ட் ஆக்டர் & பேவரைட் ஹீரோ), 2012 மங்காத்தா (பெஸ்ட் வில்லன் அண்ட் ஃபேவரிட் ஹீரோ). 7. ஐபிஎன் லைவ் மூவி அவார்ட்ஸ் : 2016 எண்ணைஅறிந்தால் (பெஸ்ட் ஆக்டர்). 8. தமிழ்நாடு சினிமா ஃபேன்ஸ் அசோஷியேஷன் ஆர்ட்ஸ் : 2008 பில்லா (பெஸ்ட் ஆக்டர்). 9. ஜீ சினி அவார்ட்ஸ் தமிழ் : 2019 (மோஸ்ட் எம்பவரிங் பர்பாமர் ஆப் த டெடிகேட்).

போன்ற பல அவார்டு விருதுகளை அஜித் வென்றுள்ளார். சினிமாவில் அஜித் அவர்களால் முடியாது என்று சொன்ன அனைத்து செயல்களையும் தனது கடின உழைப்பினால் செய்து காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக தன்னால் சரியாக பேச வராது என்று சொன்ன பல பிரபலங்களை தனது பாடல் மூலம் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆலுமா டோலுமா, அடிச்சுதூக்கு போன்ற பாடல்களைப் பாடி திறமையை வெளிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை பார்த்த தல ரசிகர்கள் நீங்க வேற லெவல் தல என கூறிவருகின்றனர்.

Leave a Comment