அந்த இடத்தில் டாட்டூ குத்திக் கொண்டு மறைக்காமல் ஊர் சுற்றும் நடிகைகள்.!

சினிமாவில் பொறுத்தவரை நடிகைகள் பலர் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கவர எந்த எல்லைக்கும் இறங்க தயாராகி இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இளம் நடிகைளிருந்து முன்னணி நடிகைகள் வரை பலர் போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சினிமா பிரபலங்களை கவர்ந்து வருவது ஒரு வழக்கம்.

ஒரு சில நடிகைகள் ஒரு படி தாண்டி கவர்ச்சியான இடங்களில் டாட்டுக்களை குத்தி அதை ரசிகர்களுக்கு தெரியும் படியான உடைகளை அணிந்து வருவது வழக்கம் தற்போது தமிழ் சினிமாவில் அதுவே ஃபேவரிட் ஆக அமைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகள் பல முன்னணி நடிகைகள் பலர் டாட்டுக்களை குத்தியுள்ளனர் அதிலும் குறிப்பாக முன்னணி நடிகைகளான ரோஜா, சிம்ரன், திரிஷா நயன்தாரா லட்சுமிமேனன் குஷ்பூ ஓவியா சுருதிஹாசன் பூனம் கவுர் போன்ற நடிகைகள் இவ்வாறு டாட்டூக்களை குத்தி இளசுகளை சூடு ஏற்றி வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் இதன் மூலம் பட வாய்ப்புகளையும் ஈசியாக பெற்று விடுகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment