விக்ரம் கமலிடம் வாங்கியது பத்தாதுன்னு leo விஜய்யிடம் வாங்கபோகும் விஜய்சேதுபதி.! லியோ அப்டேட்

leo

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் தற்போது விஜய் சேதுபதியும் இணைந்து இருப்பதாக சில …

Read more

திடீரென லோகேஷ் கனகராஜ், ரஜினி சந்திப்பு.? விரைவில் வெளியாகும் தலைவர் 171 திரைப்பட அப்டேட்…

LOKESH

குறுகிய படங்களை மட்டும் இயக்கி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் …

Read more

விடுதலை படத்தின் ஆறு நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுமா.? இதோ முழு விவரம்.!

viduthalai

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சூரி கூட்டணியில் உருவாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வரும் …

Read more

என்னது விக்ரம் நடித்த ஐ படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இவரா.. எந்த பிரபலம் தெரியுமா.?

vikram

தமிழ் சினிமாவில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்து பின்பு சேது திரைப்படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் தான் …

Read more

சுத்தியை வைத்து மாஸ் காட்டும் அருண் விஜய் வெளியானது மிஷன் பட டீசர்.!

arun-vijay

தமிழ் சினிமாவில் சாதாரண கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு பின்பு குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் …

Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முதல் முறையாக இணையும் இந்த காமெடி நடிகரா.? இவர் வேற லெவல் பண்ணுவாரே.!

rajini

தமிழ் திரையுலகில் தற்பொழுது நிறைய திரைப்படங்களை பெண்கள் இயக்கி வருகிறார்கள் என்று கூட கூறலாம் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த …

Read more

கே.ஜி.எஃப் 3 திரைப்படத்தை முடித்துவிட்டு யாஷ் எடுத்த புதிய முடிவு.. என்ன தெரியுமா.?

kgf

தமிழ் சினிமாவில் ஒரு தரமான திரைப்படத்தை கொடுத்து தமிழ் மக்களிடையே இடம் பிடித்த நடிகர் தான் யாஷ் இவர் கே.ஜி.எஃப் …

Read more

வேற லெவலில் கிரிக்கெட் விளையாடும் யோகி பாபு.! இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோ.!

yogi babu

பல காமெடி நடிகர்களும் தற்போது ஹீரோவாக களம் இறங்கி நடித்து வருகிறார்கள் அப்படி வலம் வரும் நடிகர் தான் யோகி பாபு இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வந்தார் அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பொம்மை நாயகி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது மேலும் இந்த பொம்மை நாயகி திரைப்படத்தில் யோகி பாபுவின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து யோகி பாபு தற்பொழுது ஒரு சில முக்கிய திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் நடித்து வருகிறாராம் அது மட்டுமல்லாமல் கூடிய சீக்கிரம் யோகி பாபுவின் நடிப்பில் நிறைய திரைப்படங்களை பார்க்கலாம் என இவரது ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் யோகி பாபுவின் வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதாவது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது எடுத்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆம் அந்த வீடியோவில் யோகி பாபு ஷூ,கிளவுஸ் போன்றதை போட்டுக் கொண்டு மிகவும் அழகாக பேட்டிங் செய்கிறார் அது மட்டுமல்லாமல் இவர் அடிக்கும் அடியை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் மிகவும் நன்றாக விளையாடுகிறீர்கள்.உங்களுக்கு நடிப்பு மட்டும் தான் வரும் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் நீங்கள் மிகவும் அழகாக விளையாடுகிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் உங்களது அடுத்த திரைப்படங்களை நாங்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறோம்.உங்களது அடுத்தடுத்த திரைப்படங்களில் நீங்கள் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என வாழ்த்துகிறோம் என்றும் கூறி வருகிறார்கள்.

இரவு நேரத்தில் நடுரோட்டில் போராடிய ஷகீலா.! அதுவும் இந்த விஷயத்திற்காகவா.?

shakeela

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா இவர் ஒரு காலத்தில் கிளாமர் நடிகையாக …

Read more

பத்து தல படத்திற்கு விழுந்த பெரிய அடி.! என்னது வசூலின் நிலைமை இதுவா.?

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 30 ஆம் தேதி பல திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்ற திரைப்படம் …

Read more

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு ஜெயம் ரவி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஆத்தாடி இவரு பயங்கரமான ஆளா இருப்பாரோ.!

jeyam-ravi

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் நடிகர் தான் ஜெயம் ரவி இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் …

Read more

பிரபல நடிகையுடன் கதாநாயகனாக நடிக்கப் போகிறாரா பிரதீப் ரங்கநாதன்.. இயக்குனர் யார் தெரியுமா.?

pratheep-renganathan

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு புதிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வரும் பிரபலங்களில் ஒருவர்தான் பிரதீப் ரங்கநாதன் இவர் …

Read more