சன் டிவி சீரியல் நடிகை சுந்தரிக்கு திருமணம் முடிந்து விட்டதா.? இவர்தான் அவருடைய கணவரா வைரலாகும் புகைப்படம்.!

sundari-serial

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நடிக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு அலுவலகத்திலும் நிற்கும்படி இருக்கும் ஆனால் தற்பொழுது உள்ள சூழலில் திறமை இருந்தாலே …

Read more

சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பேட்டிக்காக விஜய் எவ்வளவு சம்பளம் பெற்றார் தெரியுமா.? விஜய் டிவி டிஆர்பி-யை அடித்து நொறுக்கிய சன் டிவி.

sun tv vijay tv

தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் டிஆர்பி-யில் முன்னணி வைக்க வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் …

Read more

TRP – யில் உச்சத்தை தொடுவதால் கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தும் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி.?

kayal

சின்னத்திரையின் நம்பர் ஒன்று சேனலாக வலம்வரும் சன் டிவியில் பொழுதுபோக்கிற்காக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் தற்போது தொடங்கப்பட்ட …

Read more

“சுந்தரி சீரியலில்” முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் நிஜ கணவரை பார்த்து உள்ளீர்களா – இதோ நீங்களே பாருங்கள்.

sunthari

பிரபல நம்பர்-1 தொலைக்காட்சியான சன் டிவியில் புது புது கதைகளத்துடன் காலை முதல் இரவு வரை பல்வேறு சீரியல்களும் ஒளிபரப்பாகி …

Read more

புசுபுசுன்னு கடந்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி இது.? ஜிம்முக்கு போனதும் ஆளே மாறிட்டாங்களே..

priyanka-nalkari

சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் பலரும் தற்போது போட்டோ ஷூட் என்ற பெயரில் தொடர்ந்து கியூட்டான மற்றும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு …

Read more

வந்த கொஞ்ச நாளிலேயே டாப் சீரியல்களை அடித்து நொறுக்கி TRP – யில் மாஸ் காட்டும் புதிய சீரியல்.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்.

top serial

சமீபகாலமாக திரைப்படங்களைக் காட்டிலும் மக்கள் மற்றும் இல்லத்தரசிகள், காதல் ஜோடிகள்  போன்ற பலரும் சின்னத்திரை சீரியல்களையே விரும்பி பார்க்கின்றனர். அந்த …

Read more

டிஆர்பி யில் உச்சத்தை தொட பழைய சீரியலை மீண்டும் இறக்கும் சன் டிவி – அச்சத்தில் மற்ற தொலைக்காட்சிகள்.?

sun-tv-

சினிமா உலகில் எப்படி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு சார் படம் வெற்றி யார் படம் அதிக வசூல் என்று பார்க்கிறார்கள்.  …

Read more

பிக்பாஸ் பிரபலம் நடிகை சுஜா வருணி சன் டிவி சீரியலில் நடிக்க போகிறார் – எந்த சீரியல் தெரியுமா.? உற்சாகத்தில் இளசுகள்.

suja-varuni

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் படிப்படியாக கெஸ்ட் ரோல், ஐட்டம் டான்ஸ், ஹீரோயின் என அனைத்து விதமான …

Read more

மாஸ்டர் செஃப் : முதல் சீசன் முடிச்சு நாலு, அஞ்சு நாள் தான் ஆகுது.! அதுக்குள்ள இரண்டாவது சீசன்னா.. தீவிரம் காட்டும் சன் டிவி.!

master-chef

சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோலில் என எந்த …

Read more

மாஸ்டர் செஃப், பிக் பாஸ் 5 மற்றும் சர்வைவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஒவ்வொரு தொகுப்பாளருக்கும் வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

show-anchors

சமிபகாலமாக வெள்ளித்திரைக்கு ஈடு இணையாக பயணித்து ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் தக்கவைத்து கொள்ள சின்னத்திரை. பல  சீரியல்கள் மற்றும் …

Read more

ரோஜா சீரியல் நடிகையா இது.? முழு தொடையை காட்ட எப்படிபட்ட போஸ் கொடுத்துயுள்ளார் பாருங்கள்.! தீயாய் பரவும் புகைப்படம்.

priyanga-nalkari

சமிப காலமாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு ஈடு இணையாக சின்னத்திரையில் நடிக்கும் சீரியல் நடிகைகளும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர் …

Read more

விஜய் சேதுபதியின் மாஸ்டர் செஃப் டீசர் இதோ!! வைரலாகும் வீடியோ…

vijay sethupathi 3

தற்பொழுது உள்ள சில முன்னணி தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோக்களை மாற்றி மாற்றி காப்பி அடித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வித்தியாசமான ரசிகர்களை கவரும் வகையில் காமெடியை மையமாக வைத்து விஜய் டிவி பல நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ரசிகர்கள் விரும்பும் வகையில் வெளியான ஒரு ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.எனவே இதற்கு போட்டியாக சன் டிவியும் சமையல் நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் இவர்கள் விஜய் டிவியை ஓவர்டேக் செய்ய வேண்டும் என்பதற்காகவும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற வேண்டும் என்பதற்காகவும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை மஸ்டர் செப் என்று நிகழ்ச்சிக்கு பெயர் வைத்து அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்கான டீசர் ஒன்றை சன்டிவி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் மூன்றில் சமையல் வல்லுனர்களையும் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.  அதாவது ஆர்த்தி சம்பத், ஹரிஷ் ராவ் மற்றும் கௌசிக் ஆகியோர்கள் நடுவர்களாக பணியாற்ற உள்ளார்கள்.

எனவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற வேண்டும் என்பதற்காக ஹோலிவுட்டு ரேஞ்சுக்கு இந்நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.  இதோ அந்த டீசர்.