சம்பளத்தை அதிகரிக்க RJ பாலாஜி செய்யும் பித்தலாட்டம்..! ஆத்தாடி அஞ்சு மடங்கு நஷ்டமா..
80,90களில் குறிப்பிட்ட முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிகர்கள் போட்டி போடுவார்கள் ஆனால் தற்போது எல்லாம் சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் நல்ல கதை கொண்ட படமாக இருந்தாலும் புதிய இயக்குனராக இருந்தால் கூட அதில் நடிக்க நடிகர்கள் தாமாகவே முன் வந்து நிற்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் நடிகர் அசோக்செல்வனின் ப்ளூ ஸ்டார் மற்றும் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் இந்த இரண்டு படங்களும் தியேட்டரில் … Read more