அடுத்தடுத்த வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய “ஆர் ஜே பாலாஜி”.. இத்தனை கோடியா

0
rj-balaji
rj-balaji

திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுப்பதன் மூலம் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்துகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றவர்கள் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

இதே போல வளர்ந்து வரும் நடிகர்களும் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தனது சம்பளத்தை உயர்த்தி கொண்டு வருகின்றனர் அப்படி ஒரு பிரபலத்தை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம் தமிழ் சினிமாவில் காமெடியன்னாக என்ட்ரி கொடுத்தவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி.. போகப் போக தனது திறமையை வளர்த்துக் கொண்டு..

தற்பொழுது இயக்குனராகவும், ஹீரோவாகவும்.. தொடர்ந்து படங்களில் நடித்து தனது மிகப் பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார் இவர் கடைசியாக நடித்த மூக்குத்தி அம்மன், வீட்டில விசேஷம் போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

தற்பொழுது சிங்கப்பூர் சலூன், ரன் பேபி ரன் ஆகிய படங்களில் நடித்து வந்தார் இதில் முதலாவதாக ரன் பேபி ரன் திரைப்படம் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று இந்த படமும் நல்ல வசூல் அள்ளி வருகிறது. இதனால் நடிகர் ஆர் ஜே பாலாஜி தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி இருக்கிறார்.

4 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகர் ஆர் ஜே பாலாஜி தற்பொழுது 7 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் என்ன சொல்லப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.. சோசியல் மீடியாவில் படும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.