திடீரென முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்.! வருத்தத்தில் ரசிகர்கள்..

anbe vaa

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக விளங்கி வரும் சன் டிவி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து ஏராளமான சீரியல்களை …

Read more

சன் டிவி அன்பே வா சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை.! வைரலாகும் வீடியோ..

anbe-vaa

தற்பொழுதெல்லாம் மற்ற மொழி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்துவிட்டு பிறகு தமிழ் மொழியில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு …

Read more

பிக்பாஸ் பிரபலம் நடிகை சுஜா வருணி சன் டிவி சீரியலில் நடிக்க போகிறார் – எந்த சீரியல் தெரியுமா.? உற்சாகத்தில் இளசுகள்.

suja-varuni

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் படிப்படியாக கெஸ்ட் ரோல், ஐட்டம் டான்ஸ், ஹீரோயின் என அனைத்து விதமான …

Read more

80களில் முன்னணி நடிகையாக நடித்த நடிகை இனி சன் டிவியில் அன்பே வா சீரியலில்.!

anbe vaa

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகளாக கலக்கி வந்த ஏராளமானோர் தங்களது இறுதி காலகட்டத்தில் சின்னத்திரைக்கு நடிக்க வருவது வழக்கமாக …

Read more

என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனமாடிய அன்பே வா சீரியல் நடிகைகள்.! வைரலாகும் வீடியோ.

anbe-vaa-serial-actress

சன் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்பெல்லாம் சன் டிவி இழுத்துப் போர்த்திக்கொண்டு இருக்கும் நடிகைகளை வைத்து சீரியல்களை இயக்கி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலமடையவில்லை எனவே சன் டிவியின் டிஆர்பி மிகவும் அடி வாங்கியது.

எனவே தற்பொழுது கவர்ச்சியில் ஆர்வம் உள்ள பல நடிகைகளை வைத்து புதிய சீரியல்கள் அறிமுகமாகியுள்ளது. பாண்டவர் இல்லம்,  பூவே உனக்காக, அன்பே வா உட்பட இன்னும் சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த வகையில் அன்பே வா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளவர் நடிகை Delna Davis பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இவருக்கு ஜோடியாக கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து மனோஜ் கிருஷ்ணா, ராஜசேகர், வினயா பிரசாந்த், ரேஷ்மா பசுபுலேட்டி உட்பட இன்னும் பல நட்சத்திரங்கள் இணைந்து இந்த சீரியலில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் ரேஷ்மா பசுபுலேட்டி வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்கானா பாடலாக வலம் வந்துகொண்டிருப்பது என்ஜாய் என்ஜாமி இந்தப்பாடளுக்கு தற்பொழுது சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் நடனமாடி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் அன்பே வா சீரியலில் நடித்து வரும் Delna Davis மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அன்பே வா சீரியலில் பூமிகாவாக நடித்த நடிகையா இது.! இவர் யார் தெரியுமா.?

poomika

பிரபல சன் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமான சீரியல் …

Read more