சன் டிவி அன்பே வா சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை.! வைரலாகும் வீடியோ..

0
anbe-vaa
anbe-vaa

தற்பொழுதெல்லாம் மற்ற மொழி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்துவிட்டு பிறகு தமிழ் மொழியில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் இதுபோன்ற நடிகைகளை ரசிகர்கள் பெரும்பாலும் விரும்பிப் வருகிறார்கள்.

மேலும் திரைப்படங்களின் நடித்துவிட்டு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை நடித்த வருபவர்களும் இருக்கிறார்கள் அந்த வகையில் மலையாள சினிமா மூலம் ஹீரோயினாக என்று கொடுத்தவர் தான் நடிகை டெல்னா டேவிஸ்.  இதன் மூலம் அறிமுகமான பிறகு தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்து அசத்தி  இருந்தார்.

அந்த வகையில் குரங்கு பொம்மை படத்தின் அடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு சில வருடங்கள் படிப்பதற்காக பிரேக் எடுத்துக் கொண்டார். பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அன்பே வா தொடரின் மூலம் சின்னத்திரை என்ட்ரி கொடுத்தார்.

இந்த சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் பட்டிக்கட்டி எங்கும் பிரபலமடைந்தார். மேலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வெற்றி கிடைத்துள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விராட் ஹீரோவாக நடித்த வருகிறார்.

மேலும் மகாலட்சுமி, கன்யா பாரதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.  மேலும் இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் சில நடிகைகள் சிறப்பு தோற்றத்தில் வந்து நடித்திருந்தார்கள். மேலும் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் 500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக சீரியல் குழுவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிவுள்ளனர். இது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.