அச்சு அசல் அனிருத் போலவே இருக்கும் நபர்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.!

aniruth

2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகி திரைப்படம் 3 இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் …

Read more

அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!! சர்ச்சையில் மாட்டிய கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படம்.

aniruth1

music director aniruth intimacy with keertysuresh photos:தமிழ் சினிமாவில் மிக சிறிய வயதிலேயே இசையமைப்பாளராக உலகம் முழுவதும் பிரபலமானவர் …

Read more

அனிருத் காதல் திருமணம் செய்துகொள்ள போகிறாரா.?அந்த பெண் இவரா.?

aniruth

தற்போது உள்ள இசை அமைப்பாளர்களில் மிகவும் பிரபலம் அடைந்தவர் அனிருத். இவர் பிரபல முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பறந்து வரும் …

Read more

அனிருத், சிவகார்த்திகேயன் நடனமாடும் டாக்டர் பட பாடல் வீடியோ!! இதோ உங்களுக்காக.

aniruth-siva

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் தொகுப்பாளராக  பிரபல தொலைக்காட்சியில் பணிபுரிந்து அதன்மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வெள்ளித்திரையில் வாய்ப்பைப் பெற்றவர், தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர், தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும் இருப்பவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது  டாக்டர் என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம்  திரையரங்குகள் திறக்கபட்டவுடன் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் செல்லமா பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் சிவகார்த்திகேயனும் அனிருத்தும் இணைந்து இந்தப் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CET9gpPhhGi/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

பாபா திரைபடத்தில் ரஜினியுடன் இணைந்து ஆட்டம் போட்ட அனிருத்.! யாரும் பார்த்திடாத புகைப்படம்.

தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இசையமைத்து கொண்டு தமிழ் சினிமா உலகில் வலம் வருபவர் அனிருத். இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது …

Read more

கொரோனா காலத்திலும் சம்பாதித்து வரும் நட்சத்திர நடிகர்கள்.! யார் யார் தெரியுமா.?

all star

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் மிகப்பெரிய அச்சத்தில் இருந்து வருகின்றன அது போல இந்தியாவும் இத்தகைய நோயை கட்டுப்படுத்த …

Read more

தனுஷ் திருமணத்தில் ஒளிந்துகொண்டு நிற்கும் இந்த சுட்டிபையன் யார் என்று தெரிகிறதா.? அட இவரா என ஷாக் ஆகவைக்கும் புகைப்படம்

dhanush marriage

தமிழ் திரை உலகில்  கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்பொழுது …

Read more

விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை ஸ்டைலாக பாடும் வெளிநாட்டு ரசிகை.!! வைரலாகும் வீடியோ.

master-tamil360newz

vijay kutty story song sing by a foreign lady video viral in social media: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். மேலும் கைதி, மாநகரம் போன்ற திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  மாஸ்டர் படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிநததும் திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் ரிலீசாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் இவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு மற்றும் ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள். மேலும் இப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் யூடியூப், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஹிட் கொடுத்து உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த படத்தின் ரிலீஸுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் வரும் குட்டி ஸ்டோரி என்ற பாடல் உலகம் முழுவதும் பரவிவருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு ரசிகை ஒருவர் இந்த குட்டி ஸ்டோரி பாடலை மிகவும் ஸ்டைலாக பாடியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

பியானோவும் நானும்!! சிரிக்காதே, என்ற பாடலுக்கு பியானோ வாசித்து வீடியோ வெளியிட்ட அனிருத்.!

Anirudh_Ravichander_tamil360newz.jpg

Piano and I !! Anirudh playing the piano for the song ‘sirikathey’ from remo: அனிருத் இவர் பின்னணி பாடகராகவும் இசையமைப்பாளராகவும் திரை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற ஒற்றை பாடலைப் பாடி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். மேலும் ஆரம்ப காலத்தில் இவர் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த திரைப்படங்களில் மட்டும் இசையமைத்து வந்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது இவர் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். பின்னர் இவர் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, காக்கிச்சட்டை, நானும் ரவுடிதான்,  ரெமோ, கோலமாவு கோகிலா போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுதும் பரவி வரும் கோரானா வைரஸின் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்தபடியே தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் இசையமைப்பாளர் அனிருத் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரெமோ படத்தில் அவர் பாடிய சிரிக்காதே என்ற பாடலுக்கு பியானோ வாசிக்கிறார். மேலும் “பியானோவும் நானும்… நாங்கள் இருவர் மட்டும் தான்” என அந்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பியானோ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.