தனுஷ் திருமணத்தில் ஒளிந்துகொண்டு நிற்கும் இந்த சுட்டிபையன் யார் என்று தெரிகிறதா.? அட இவரா என ஷாக் ஆகவைக்கும் புகைப்படம்

தமிழ் திரை உலகில்  கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்பொழுது டி40 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்பொழுது திரை உலகிற்கு  அறிமுகமான அசுரன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இது மட்டுமல்லாமல் இன்னும் இவர் பல படங்கள் நடித்துள்ளார் ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகவில்லை.

இவர் ரஜினியின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இசை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டு இருப்பவர் அனிருத் ஆவார். இவர் ரஜினியின் சொந்தக்காரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவர் முதலில் தனுஷின் நடிப்பில் வெளியான படங்களின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் . இதனை தொடர்ந்து பல படங்களில் பாடி தற்போது முன்னணி வகித்து வருகிறார் என்பதில் ஐயமில்லை.

இந்நிலையில் தனுஷின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களில் ஒரு ஓரமாக நிற்கும் சுட்டிபையன் அனிருத்தாவார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

aniruth
aniruth

Leave a Comment