அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!! சர்ச்சையில் மாட்டிய கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படம்.

0

music director aniruth intimacy with keertysuresh photos:தமிழ் சினிமாவில் மிக சிறிய வயதிலேயே இசையமைப்பாளராக உலகம் முழுவதும் பிரபலமானவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் பாடல்கள் சினிமாவில் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே இணையத்தளங்களின் மூலமாக உலகம் முழுவதும் பரவி மிக விரைவில் ஹீட் அடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இப்படி இவர் தற்போது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் மிக நெருக்கமாக தோல் மேல் கை போட்டுக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு இடையில் ஏதேனும் காதல் இருக்குமோ என  கிசுகிசு ஆரம்பிக்கின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷும் தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இருவருமே மிக சிறிய வயதில் உச்சகட்ட பிரபலமாக வளர்ந்து தற்போது சினிமா உலகில் முன்னிலையில் இருக்கிறார்கள். அதனால் வெளிவந்த இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் கூட சிறப்பாக தான் இருக்கும் என கூறுகின்றனர்.

ஒரு சிலர் நேற்று கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த புகைப்படத்தை அனிருத் அவர்கள் வெளியிட்டு இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.