அச்சு அசல் அனிருத் போலவே இருக்கும் நபர்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.!

0

2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகி திரைப்படம் 3 இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.

அதன்பிறகு பல திரைப்படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக தன்னை உயர்த்திக் கொண்டார், இவர் இசையமைத்த கத்தி, வேதாளம், மாரி பேட்ட ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

பல ரசிகர்கள் சினிமா பிரபலங்களை போல் மேக்கப் போட்டுக்கொண்டு அவர்களின் நடை, உடை, ஸ்டைல் என அனைத்தையும் வடிவமைத்துக் கொண்டு சமூக வலைத்தளத்தில் வீடியோவை பலரும் பதிவிட்டு வருவது வழக்கம்.

அப்படி வீடியோவை வெளியிட்டாலும் அவர்களில் ஏதாவது ஒரு மாற்றம் தெரியும் ஆனால் ஒரு பிரபலத்தை போலவே இருப்பது மிகவும் அபூர்வமான ஒன்று. அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத் போலவே அச்சு அசல் அப்படியே ஒளித்து வைத்திருக்கிறார் ஒரு நபர்.

அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

aniruth
aniruth