sayanth anvar 1

எங்களுக்குள் கணவன் மனைவி உறவை இணி கிடையாது அதிர்ச்சி அளித்த தொலைக்காட்சி பிரபலம்.!

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்களில் ரசிகர் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. அந்தவகையில் ஒட்டு மொத்த குடும்ப இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல் பகல் நிலவு. இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்த அவர்கள் சையத் அன்வர் மற்றும் சமீர ஷெரீஃப்.

இந்த சீரியலில் சக்தி பிரபாகரன் என்ற கேரக்டரில் மிகவும் ரொமான்டிக்கான காட்சியில் நடித்து இளசுகளின் மத்தியில் பிரபலம் அடைந்தார்கள். இதன் மூலம் இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்ததால் இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார்கள். பிறகு 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் தற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது கணவருடன் இணைந்து புதிய யூட்யூப் சேனல் ஒன்றை தங்களுக்கு என்று வைத்துள்ளார்கள். அந்த வகையில் இவர்களும் சொந்த யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார்கள்.  அதில் தொடர்ந்து பல வீடியோக்கள் வெளியீடு ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நாம் இனி கணவர் மனைவி கிடையாது என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாம் உள்ளதாம் இனிமே நாம் இருவரும் பெற்றோர்கள் எல்லா உறவுக்கும் ஒரு முடிவு செய்கிறது என்று கூறியுள்ளார்கள்.

இதனை அறிந்த ரசிகர்கள் சையத் அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால் அதற்கு ஏன் இப்படி ஒரு டைட்டிலை வைத்துள்ளீர்கள் என்று  கமெண்ட் செய்து வருகிறார்கள்.

sayanth anvar
sayanth anvar

இந்நிலையில் சமீரா ஷெரிஃப் தெலுங்கில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோட சையத்  அன்வர் தமிழில் பல சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல் சில சீரியல்களையும் தயாரித்துள்ளார்.

ஆனால் இருவரும் திருமணத்திற்கு பிறகு பெரிதாக தமிழ் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதில்லை. இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து பங்கு பெற்று வந்தார்கள்.

சரவணன் அருள் நடிக்கும் படத்தின் ஹீரோயின் ஜிம் உடையில் செய்யும் சேட்டை .! 13 லட்சம் பேரை கவர்ந்த வீடியோ இதோ.

விளம்பர படங்களில் நடித்து வந்த சரவணன் அருள் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். மேலும் முதல்படமே 200 கோடி பட்ஜெட் படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி உள்ளது.

இந்த திரைப்படத்தில் தமிழ் நடிகை அவருக்கு ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாப் நடிகைகள் பலரும் இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கைநழுவி போனதால்  கவர்ச்சிநடிகை போட்டால் படத்தின் வசூலை அள்ளி விடலாம் என படக்குழு திட்டம்போட்டு நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடிகையாக களத்தில் இறக்கி விட்டுள்ளது.

இவர் சனம் ரே, ஹாட் ஸ்டோரி 4, விர்ஜின் பானுபிரியா போன்ற பல படங்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னடம், தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது தமிழில் அடி எடுத்து வைத்துள்ளதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

இவர் கதைக்கு ஏற்றவாறு தனது ஆடையில் அளவை குறைத்துக் கொண்டு நடக்க கூட உன் தயங்கமாட்டார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் அதையே இன்ஸ்டாபக்கத்திலும் பின்பற்றுவதால் தற்போது 35 மில்லியனுக்கு அதிகமான இவரை பின்பற்றுகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் சரவணா ஸ்டோர் அருளுக்கு கமிட்டாகி உள்ளதால் நடிகை ஊர்வசி ரவுத்தேலா படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்க தற்போது ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வரை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

https://youtu.be/OcfdCcUhUyo

அனுஷ்கா ஷர்மாக்கு வீராட்கோலி ஒரு பச்சைக்குழந்தை மாதிரி!! அசால்டாக தூக்கி பலத்தை காட்டிய நடிகை!!வைரல் வீடியோ இதோ.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வலம் வருபவர் விராட் கோலி. ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் T20 போட்டி ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் தற்போது இவர் கேப்டனாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் அதிக ரன் வேட்டை நடத்தும் நபராகவும் இருந்து வருகிறார் இதனாலேயே இவரை பலரும் ரன் மெஷின் அல்லது கிங் கோலி என செல்லமாக அழைப்பார்கள்.

கிரிக்கெட் ஒரு பக்கமிருக்க தனது காதல் மனைவி அனுஷ்காவுடன் மீதி நேரங்களில் வாழ்க்கையை மிக  இன்பமாக வாழ்ந்து வருகிறார் அனுஷ்காவை காதலித்து வந்த இவர் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணம் ஆகி தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

அவருக்கு வாமிகா என பெயர் வைத்துள்ளனர். அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் பெரிய அளவில் தலை காட்டாவிட்டாலும் தற்போது வெப்சீரிஸ் பக்கம் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் விராட் கோலியை அலேக்காக தூக்கி அசால்ட் பண்ணி உள்ளார் நடிகை அனுஷ்கா ஷர்மா. அந்த வீடியோ இணைய தள பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

விராட் கோலியை விட அனுஷ்காவிற்கு அதிக பலம் இருக்க போல உடல் வலிமையை கோலியை தூக்கி காட்டி உள்ளார் என்று ரசிகர்கள் பலரும் வீடியோவை பார்த்து அசந்து போய் உள்ளனர்.

https://youtu.be/sbdGX8AlWLk