உங்க அம்மா கிட்டயும் அதான் இருக்கும் அங்க போய் கேட்டு தெரிஞ்சுக்கு.!விமர்சித்த ரசிகரை வெளுத்து வாங்கிய அபிராமி.!

0

சினிமாத்துரையில் ஒரு நடிகை உடனே பிரபலமாகி விட்டால் அவர்கள் அடுத்ததாக புதிய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவார்கள் ஆனால் ஒரு காலகட்டத்தில் அவருகலுக்கு படவாய்ப்புகள் அமையா விட்டால் உடனே அவர்கள் கவர்ச்சி என்ற விஷயத்தை கையில் எடுத்து விடுவார்கள் என்பது தெரிந்தது தான் அவ்வாறு இவர்கள் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்களை வர்ணிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சமீப காலமாகவே நடிகைகள் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்களின் கமெண்ட் மிகவும் மோசமாக இருக்கிறது அவர்களது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்றுதான் கூறவேண்டும்.

அவர்கள் வெளியிடும் புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் உங்களது முன்னழகு சரியில்லை பின்னழகு சரியில்லை என அவர்களை ஏடாகூடமாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர்தான் அபிராமி இவர் அந்த நிகழ்ச்சியில் காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் மக்கள் மனதில் ஒரு நல்ல நடிகையாக தான் இருந்தார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்திருந்தார் மேலும் ஊரடங்கு காலகட்டத்தில் அபிராமி தனது உடல் எடை கூடி குண்டாகி மாறிவிட்டார்.

இந்தநிலையில் அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்துவிட்டு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர் ஒருவர் உங்களது முன்னழகு மிகவும் பெரிதாக இருக்கிறது என கேவலமாக வர்ணித்துள்ளார்.

அந்த ரசிகருக்கு பதிலளித்த அபிராமி தனது முன்னழகை புகைப்படமாக எடுத்து அனுப்பி வைத்துவிட்டு பின்பு நீ உன் அம்மாவிடம் பால் குடிச்சி தான் வளர்ந்த அங்கே போய் சொல் என தாய்மை பற்றிய அபிராமி பேசியதாக தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

abirami
abirami

இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள்  பலரும்  நீங்கள் செய்வது தான் சரி என கூறி வருகிறார்கள்.