சரவணன் அருள் நடிக்கும் படத்தின் ஹீரோயின் ஜிம் உடையில் செய்யும் சேட்டை .! 13 லட்சம் பேரை கவர்ந்த வீடியோ இதோ.

விளம்பர படங்களில் நடித்து வந்த சரவணன் அருள் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். மேலும் முதல்படமே 200 கோடி பட்ஜெட் படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி உள்ளது.

இந்த திரைப்படத்தில் தமிழ் நடிகை அவருக்கு ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாப் நடிகைகள் பலரும் இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கைநழுவி போனதால்  கவர்ச்சிநடிகை போட்டால் படத்தின் வசூலை அள்ளி விடலாம் என படக்குழு திட்டம்போட்டு நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடிகையாக களத்தில் இறக்கி விட்டுள்ளது.

இவர் சனம் ரே, ஹாட் ஸ்டோரி 4, விர்ஜின் பானுபிரியா போன்ற பல படங்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னடம், தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது தமிழில் அடி எடுத்து வைத்துள்ளதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

இவர் கதைக்கு ஏற்றவாறு தனது ஆடையில் அளவை குறைத்துக் கொண்டு நடக்க கூட உன் தயங்கமாட்டார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் அதையே இன்ஸ்டாபக்கத்திலும் பின்பற்றுவதால் தற்போது 35 மில்லியனுக்கு அதிகமான இவரை பின்பற்றுகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் சரவணா ஸ்டோர் அருளுக்கு கமிட்டாகி உள்ளதால் நடிகை ஊர்வசி ரவுத்தேலா படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்க தற்போது ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வரை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.