குக் வித் கோமாளி பைனலில் அட்டகாசம் செய்த சிம்பு வெளியான ப்ரோமோவாள் ரசிகர்கள் உற்சாகம்.!

0

விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி  தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  மேலும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வருகிறார்கள்.

அவ்வாறு தற்போது இறுதி பைனல் போட்டி நடைபெற உள்ளது அதில் பாபா பாஸ்கர் ஷகிலா,பவித்ரா,கனி உள்ளிட்டோர் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பைனலில் ப்ரோமோ  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

simbu
simbu

ஆம் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் எஸ்டிஆர் பங்கு பெற்றுள்ளார் மேலும் எஸ்டிஆர் புகழ் பாஸ்கர் ஆகியோருடன் ஜாலியாக இருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் அந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் எஸ்டிஆர் வேற லெவலில் தான் வந்திருக்கிறார் என கூறி வருகிறார்கள்.