தமிழ் சினிமாவை கட்டியாளும் இரண்டு நடிகர்களை வைத்து படம் பண்ணாமல் இருக்கும் இயக்குனர் ஹரி – வெளிச்சத்திற்கு வரும் உண்மை.!

hari

தமிழ் சினிமா உலகில் கமர்சியல் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் ஹரி. இவர் சிம்ரன் பிரசாந்தை வைத்து தமிழ் என்னும் திரைப்படத்தை இயக்கி சினிமா உலகில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் கை கோர்த்து ஹரி தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டார். மேலும் நடிகர் விக்ரம் சூர்யாவையும் மிகப்பெரிய அளவில் வளர்த்து விட்டார். இவர் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்துள்ளன அந்த வகையில் சாமி, கோவில், … Read more

சிம்புவை மறைமுகமாக கழுவி ஊத்திய பிரபல இயக்குனர்.? பல வருடம் கழித்து உண்மையை சொன்ன பிரபல நடிகர்

simbu

தமிழ் சினிமா உலகில் நடக்கும்  விஷயங்களையும், நடிகர், நடிகைகள், இயக்குனர், தயாரிப்பாளர் சினிமாவில் என்ன பண்ணுகிறார்கள் அவர்களது பர்சனல் விஷயத்தில் என்ன பண்ணுகிறார்கள் என்பதை அனைத்தையும் பயப்படாமல் பேட்டிகளில் சொல்லி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில் இப்பொழுது எஸ்டிஆர் என்கின்ற சிலம்பரசனை பற்றி பேசியுள்ளார் அதில் அவர் கூறி உள்ளது நடிகர் சிம்பு சோனியா அகர்வால் வடிவேலு மற்றும் பலர் டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்திய திரைப்படம் கோவில் இந்த திரைப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். … Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் பாணியைப் பின்பற்றும் நடிகர் அருண் விஜய் – ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் புகைப்படம்.

ajith-and-arun-vijay

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் இருந்தது தற்போது வரையிலும் பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருபவர் விஜயகுமார் இவரை தொடர்ந்து அவரது மகன் மகள்களும் சினிமா உலகில் வெற்றிக் கொடியை நாட்டினர் அதிலும் குறிப்பாக மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் பட வாய்ப்பை அள்ளி வருவதோடு ஹீரோ, வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் ஹரி இயக்கத்தில் யானை என்ற திரைப் படத்தில் இப்போது நடித்து … Read more

சிங்கம் படத்தில் நடிகர் சூர்யாவை நடிக்க வைப்பதற்கு முன்பாக ஹீரோ நடிக்க இருந்து யார் தெரியுமா.? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

singam

நடிகர் சூர்யா சிறந்த மற்றும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது அவரது பாணி ஆம் இதுவரை அவர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்களும் அப்படித்தான் இருந்துள்ளன வருகின்ற திரைப்படங்களும் அப்படித்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா எதற்கும் துணிந்தவன் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார் தொடர்ந்து அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களை தற்போது தேர்வு செய்து வைத்துள்ளார் … Read more

முரட்டு ஹீரோவுடன் முதல் முறையாக கைகோர்க்கும் விஜய் டிவி புகழ் வெளியான அசத்தல் புகைப்படம்.

pugazh

விஜய் டிவி தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அறிமுகமானவர் புகழ். பின்பு தனது காமெடியாலும்,பேச்சு திறமையாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க தொடங்கினர். சின்னத்திரையில் பாப்புலராகி வெளிநாடுகளிளும் ஈவென்ட் செல்வதற்கான வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது. பின்பு ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் வந்து சென்றார். ஆனால் இப்பொழுது அவருக்கு பல டாப் நடிகர்களின் படங்களில் காமெடியனாக வாய்ப்புகளும் கிடைத்தன. அதற்கு முக்கிய காரணம் இவர் அந்த தொலைக்காட்சியில் நடந்த … Read more

“யானை” படத்தின் வெற்றி.! பிரபல நடிகரை ஆர்ச்சரியப்படுத்த வேண்டும்.? படகுழுவிரனருக்கு இயக்குனர் ஹரி அதிரடி உத்தரவு.?

hari-and-arunvijay

திரையுலகை பொறுத்தவரை இயக்குனர்களை நாம் தனித்தனியாகப் பிரித்து விடலாம் ஏனென்றால் ஒரு சில இயக்குனர் அதிரடியான மசாலாப் படங்களை எடுப்பார்கள் ஒரு சில இயக்குனர்கள் காதல் சம்பந்தப்பட்ட படங்களை இயக்கி வெற்றி கொண்டிருப்பார்கள் அந்த வகையில் இயக்குனர் ஹரி எப்பொழுதும் அதிரடியான மசாலா படங்களை கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையும் அதிரடி படங்களையே கொடுத்து உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஹரி 2002 ஆம் ஆண்டு பிரசாந்தை வைத்து “தமிழ்” என்னும் அதிரடி படத்தைக் … Read more

“ஐயா” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் இந்த நடிகர் தான்.! பிரம்மாண்டமாக எடுக்கலாம் என கூறி பின் குளறுபடி செய்த நடிகர் யார் தெரியுமா.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரு இயக்குனர் வெற்றிகளை குவிக்கிறார் என்றால் அந்த பெருமை இயக்குனர் ஹரியை  சாரும். இவர் ஆக்ஷன் கலந்த திரைப்படங்கள் எடுத்தாலும் அந்தகைய திரைப்படங்கள் அதிரி புதிரி ஹிட் அடிப்பதால் தற்போது தோல்வியை சந்திக்காத இயக்குனர் என்ற அந்தஸ்தை தன் பக்கம் வைத்துள்ளார். பிரசாந்தை வைத்து தமிழ் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். அதன்பின் பல்வேறு திரைப்படங்களில் இயக்கி வெற்றி கண்டு இருந்தாலும் இவரது ஐந்தாவது திரைப்படம் அவருக்கு மாபெரும் அந்தஸ்தை பெற்றுக் … Read more

மக்களை சம்பாரித்த ஆரிக்கு.. பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு சம்பளம் இவ்வளவு தான்.. மத்தவங்களுக்கு இவரைவிட அதிக சம்பளமா.?

big-boss-4

விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் நான்காவது சீசன் கொரோனோ தொற்று காரணமாக சற்று தாமதித்தாலும் குறைந்த ஆட்களை கொண்டு சிறப்பாக நடத்தி காட்டியது. கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார் இதில் பல பிரபலங்கள் பங்கேற்று தனது சிறந்த பங்களிப்பை கொடுத்தனர் அதிலும் குறிப்பாக தனி ஒருவனாக ஆரி மற்ற போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து தனது திறமையின் மூலம் மற்ற போட்டியாளர்களை … Read more

சூர்யா அருவா படத்தில் இணையாததால்.! உறவுக்கார நடிகருடன் கைகோர்க்க போகும் ஹரி.?

surya and hari

தமிழ் சினிமா உலகில் பெரும்பாலான இயக்குனர்கள் படம் வெற்றி பெற மசாலா கலந்த கதையை தேர்ந்தெடுத்து இயக்குவது உண்டு ஆனால் இதிலிருந்து மாறுபட்டு ஆக்சன் மற்றும் போலீஸ் நிறைந்த கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி அதில் வெற்றி பெறும் இயக்குனர்களில் ஒருவர் தான் ஹரி. இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி பல வெற்றி கண்டுள்ளார். அந்த வகையில் இவர் பெரிதும் வெற்றிகண்ட கூட்டணி என்றால் அது ஹரி சூர்யா தான் இருக்கும் இவர் … Read more

இயக்குனர் ஹரிக்கு இவ்வளவு பெரிய மூன்று பசங்களா.! அவர் மனைவி கூறிய நெகிழ்ச்சியான தருணம்.

hari news

ஒரு படம் வெற்றி பெறுவதற்கு முக்கிய அங்கமாக இருப்பது படத்தை இயக்குபவர் தான் அந்த வகையில் புகழ்பெற்ற இயக்குனர்  ஹரி ஆவார். இவர் இயக்கும் படங்கள் மிகவும் தரமானதாக இருக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இவர் முதலில் 2002ஆம் ஆண்டில் தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சாமி, கோவில்,  பூஜை, சிங்கம்-3, சாமி 2 போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி மாபெரும் வெற்றியைக் … Read more