இயக்குனர் ஹரிக்கு இவ்வளவு பெரிய மூன்று பசங்களா.! அவர் மனைவி கூறிய நெகிழ்ச்சியான தருணம்.

ஒரு படம் வெற்றி பெறுவதற்கு முக்கிய அங்கமாக இருப்பது படத்தை இயக்குபவர் தான் அந்த வகையில் புகழ்பெற்ற இயக்குனர்  ஹரி ஆவார். இவர் இயக்கும் படங்கள் மிகவும் தரமானதாக இருக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

இவர் முதலில் 2002ஆம் ஆண்டில் தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சாமி, கோவில்,  பூஜை, சிங்கம்-3, சாமி 2 போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி மாபெரும் வெற்றியைக் கண்டார்.

ஹரி பிரபல தமிழ் நடிகர் விஜயகுமாரின் மகளான பிரீத்தா விஜயகுமார் என்ற தமிழ் நடிகையை திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்  இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு பேட்டியில் பிரீத்தா விஜயகுமார் பெண்களுக்கு அட்வைஸ் கூறி உள்ளார். அம்மா என்ற  உறவு மிகவும் அன்பானது என்றும் தற்போது எனக்கு என் குடும்பம் தான் என் உலகம் எனவும் கூறியுள்ளார். அதிலும் என் வாழ்க்கையில் நான் செய்த ஒரு நல்ல காரியம் என்றால் நான் அவரை திருமணம் செய்து கொண்டது தான்.

director hari
director hari

கணவன் மனைவி இருவரும் எப்பொழுதும் மனம் விட்டுப் பேச வேண்டும் தற்போதெல்லாம் பேசுவதற்கு நேரமே கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் நேரத்தில் கோபங்களையும் சந்தேகங்களையும் பேசி தீர்த்துக் கொண்டு எப்பொழுதும் அன்பாக இருக்க வேண்டும். இருவரும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது ஈகோவை காட்டாமல் இருக்க வேண்டும் இன்னும் பல கருத்துகளை பெண்களுக்காக கூறியுள்ளார்.

hari latest
hari latest

தற்பொழுது இவர்களின் மகன்களின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன்களா என ஆச்சரியப்பட்டு வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.

hari latest
hari latest
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment