அச்சி அசலாக பூங்குழலியாக மாறிய விஜே ரம்யா.! இதற்கு பொன்னியின் செல்வன் நடிகை என்ன கமெண்ட் செய்துள்ளார் பாருங்க..
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புனைப் பெற்றது. இதனை அடுத்து இன்று பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் ஆகி இருக்கும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றனர். மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதாக பாசிடிவ் விமர்சனங்களும் பெற்றுள்ளது. பல நாட்களாக புரமோஷனில் பட குழுவினர்கள் கலந்துக் கொண்ட நிலையில் அதில் … Read more