மாஸ்டர் ரிலீஸுக்கு பிறகு பல பலனு பாலிஸ் போட்டு மின்னும் VJ ரம்யா.! இதுல இடுப்பு மடிப்பு வேற படாத பாடுபடும் இளசுகள்

0

விஜய் தொலைக்காட்சியில் பல தொகுப்பாளினிகள் பணியாற்றி மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்கள் அந்த வகையில் தவிர்க்க முடியாத தொகுப்பாளினியாக வலம் வருபவர் VJ ரம்யா இவர் பல நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியுள்ளார்.

அதேபோல் இவர் நிகழ்ச்சியை காண மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும் VJ ரம்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றுவது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் VJ ரம்யா விரைவில் கதாநாயகியாக உருமாற இருக்கிறார்.

அதற்காக தனது உடல் எடையை கனகச்சிதமாக மாற்றி வருகிறார் இந்த நிலையில் VJ ரம்யாவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ramya-vj
ramya-vj

அந்த புகைப்படத்தில் VJ ரம்யா பல பலனு பாலிஸ் போட்டுக்கொண்டு ஜொலிக்கிறார் அதுமட்டுமில்லாமல் தனது இடுப்பு மடிப்பையும் காட்டி போஸ் கொடுத்து இளசுகளை ஒரு வழி செய்து விட்டார்.

ramya-vj
ramya-vj

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

ramya-vj
ramya-vj
ramya-vj
ramya-vj