அச்சி அசலாக பூங்குழலியாக மாறிய விஜே ரம்யா.! இதற்கு பொன்னியின் செல்வன் நடிகை என்ன கமெண்ட் செய்துள்ளார் பாருங்க..

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புனைப் பெற்றது. இதனை அடுத்து இன்று பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் ஆகி இருக்கும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதாக பாசிடிவ் விமர்சனங்களும் பெற்றுள்ளது. பல நாட்களாக புரமோஷனில் பட குழுவினர்கள் கலந்துக் கொண்ட நிலையில் அதில் ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்டவர்கள் பொன்னியின் செல்வன் படத்தினை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார்கள். அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2 பற்றிய விமர்சனங்களை பல பிரபலங்கள் தங்களது இணையதளத்தில் பகிர்ந்துக் வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது பிரபல தொகுப்பாளி விஜே ரம்யா ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்த பூங்குழலி கெட்டப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அச்சு அசலாக பூங்குழலி கேட்டபில் இருக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். அந்த வகையில் மேலும் பூங்குழலி கெட்டப்பில் அவர் எடுத்த லுக்கை பார்த்து ஐஸ்வர்யா லட்சுமி என்னுடைய லுக்கை பார்ப்பதற்கு முன் உங்கள் புகைப்படத்தை பார்க்கவில்லையே என்று கூறியுள்ளார்.

ramya vj
ramya vj

இவ்வாறு பலரும் இதனைப் பார்த்து ஷாக்கான விமர்சனங்களை தந்து வருகிறார்.  இவ்வாறு ரம்யாவின் கம்பீரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளையும் கமாண்டுகளையும் பெற்றுள்ளது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment