தியேட்டரில் ரசிகர்கள் செய்ததைப் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்ட விஜய் சேதுபதியின் மனைவி.! வைரலாகும் வீடியோ.

vijay sethupathi family 1

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் இது மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா, சமந்தா ஆகியோர்கள்  நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் காத்துவாக்குல இரண்டு காதல்.இவ்வாறு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான இவர்கள் மூவரும் இணைந்து நடித்த உள்ளதால் இந்த திரைப்படம் நல்ல வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தினை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் மிகவும் காமெடியாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.அந்தவகையில் இத்திரைப்படம்   ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் ஏராளமான ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதியின் மனைவி, மகள், மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தியேட்டருக்கு வந்துள்ளார்கள்.

அப்பொழுது அங்கு விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் அனைவரும் இணைந்து தியேட்டர் முன்பு பெரிய அளவிலான கட்டவுட் வைத்துள்ளார்கள். அதனை பார்த்த விஜய்சேதுபதியின் மனைவி பிரமிப்பில் இருந்து வருகிறார். அதோட ரசிகர்கள் பாலாபிஷேகம் நடத்த அதனையும் பாத்து ஆனந்த கண்ணீர் விடுகிறார்.

பிறகு குடும்பத்தோடு திரைப்படத்தினை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருக்கிறான்.இதனை தொடர்ந்து அவரது மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கைதட்டி ஆராவாரம் செய்து படத்தை மிகவும் சந்தோஷமாக பார்க்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/aduoH-Nm6iU

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறித்து பேசிய விஜய் சேதுபதி.! தரமான பதில்.

vijay sethupathy

நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்திய சினிமா உலகில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வரும் கதை களம் சிறப்பாக இருந்தால் போதும் …

Read more

விஜய்சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க முடியாது.? வாய்ப்பை மறுத்த நடிகை சமந்தா.! எந்த படத்தில் தெரியுமா.?

samantha-and-vijaysetupathy-

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகள் எப்பொழுதுமே டாப் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது வழக்கம் அதன் மூலம் அவரது …

Read more

விஜய் சேதுபதியை தொந்தரவு செய்யும் பிரபல முன்னணி நடிகை.! இதெல்லாம் கொஞ்சம் ஓவர் அப்பா.!

சினிமா பின்னணி இல்லாமல் தனது சொந்த உழைப்பினால் சினிமாவில் பிரபலமடைந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள்.  அதில் சிலர் எப்படி தக்க வைத்துக் …

Read more

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய் சேதுபதி – கடைசியில் நடந்த சோகம்.! பல வருடம் கழித்து வெளிவரும் உண்மை.

vijaysethupathy-and-shankar

தமிழ் சினிமா உலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் என எது கொடுத்தாலும் அது சிறந்த நடிப்பை …

Read more

விஜய் சேதுபதியின் பயோபிக்கில் இவர் நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்குமாம் – யாரை கைகாட்டி உள்ளார் தெரியுமா.?

vijay-sethupathy

நடிகர் விஜய் சேதுபதி  சினிமா உலகில் முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறினார் …

Read more

விஜய்க்கு முன்பாகவே தனுஷுடன் சேர்ந்து நடிக்க இருந்த விஜய் சேதுபதி ஆனா மிஸ் பண்ணிவிட்டாரே.. எந்த படத்தில் தெரியுமா.?

dhanush-and-vijay-sethupathy-

சமீபகாலமாக நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் பெறுகின்ற காரணத்தினால் தான் அடுத்தடுத்து குறை …

Read more

என்னுடைய மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உச்சத்தை தொட காரணமே.. இந்த ஹீரோதான் – உண்மையை உடைத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.!

vijay sethupathy

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் ஆகிய கதாபாத்திரங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து …

Read more

மாஸ்டர் படத்தில் பாத்தது எல்லாம் கம்மி – பல மடங்கு வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்ட புதிய இயக்குனருடன் கைகோர்த்த விஜய் சேதுபதி – ஹீரோ யார் தெரியுமா.?

vijay sethupathy

சினிமா உலகில் காலடி எடுத்து வைக்கும் பிரபலங்கள் ஒவ்வொருவரும் ஒரு கனவோடு உள்ளே நுழைகின்றனர். சொல்லப்போனால் ஒரு பிரபலம் நான் …

Read more

ரசிகர்களை குதூகலப்படுத்த ஒரே நாளில் விஜய் சேதுபதியின் 2 படங்கள் ரீலிஸ்.! ஒன்னொன்னும் நின்னு பேசும்.

vijay sethupathy

நடிகர் விஜய் சேதுபதி சினிமா உலகில் முதலில் சம்பாதிக்க தான் உள்ளே நுழைந்தார் ஆனால் காலம் போகப்போக தனது திறமையை …

Read more

90 காலகட்டங்களில் வெற்றியை மட்டுமே சம்பாரித்த நடிகரின் யுத்தியை.. இப்போ பின்பற்றும் நடிகர் விஜய் சேதுபதி.!

vijay-sethupathy-

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் பின் தனது திறமையின் மீது நம்பிக்கை …

Read more

திருநங்கை வேடமணிந்து விஜய் சேதுபதி நடித்த “சூப்பர் டீலக்ஸ்” படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

vijay sethupathy

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோ, வில்லனாக நடித்து மக்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்து கோடிக்கணக்கில் …

Read more