இரண்டு மகளை பற்றி யோசிக்காமல் மீண்டும் கணவருடன் லிப்லாக் முத்தத்தை பகிர்ந்த வனிதா.! புகைப்படத்தைப் பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்…

vanitha peter

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா இவர் முதல் திரைப்படமே விஜயுடன் என்பதால் இவருக்கு …

Read more

திருமணமாகி ஒரு நாள் கூட ஆகல வனிதாவின் கணவர் மீது முதல் மனைவி வழக்கு.! மூன்றாவது திருமணத்திலும் பிரச்சனையா.?

peter paul

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அவர்களில் முக்கிய நபர் என்றால் வனிதாவும் ஒருவர், …

Read more

3 வது திருமணம் செய்து கொண்ட வனிதா.! அதன் பின் முத்த மழையில் நனைந்த ஜோடி.! வீடியோ.

vanitha-and-peter-pual

பிரபல நடிகையான வனிதா அவர்கள் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் அவரது வீட்டில் மிக விமர்சையாக இந்த திருமணம் சற்று முன்பு நடந்து முடிந்துள்ளது.

ஆரம்பத்தில் சினிமா உலகில் ஒரு சில படங்களில் நடித்த பின் குடும்ப பிரச்சினை காரணமாக பலவற்றில் சிக்கித் தவித்து வந்த இவர் மீண்டும் மீடியா உலகில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் இல் கலந்து கொண்டு நம் முன்வந்து தோன்றினார் இதிலும் தனது வாயை கொடுத்து பல சர்ச்சையான விஷயங்களில் மாட்டிக் கொண்டார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சிலர் இவர் நேர்மையாக நடக்கிறார் ஒளிவு மறைவு இல்லை அதனால் ஆத்திரமாக பேசுகிறார் என கூறிய அவரைப் பாராட்டவும் செய்தனர். இவர் தற்பொழுது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அசத்தி வருகிறார் அவருக்கு உதவியாக பீட்டர் பாலும் இருந்து வருகிறார். வனிதாவுக்கு தற்பொழுது 39 வயது ஆகிறது.

தற்பொழுது அவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்துகொண்டு விவாகரத்து பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பிரச்சனைகள் ,விமர்சனங்கள் ஆகியவை எதுவாக இருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் தற்பொழுது திருமணம் செய்து கொண்டுள்ளனர் இதோ அந்த வீடியோ.

திருமணம் ஆவதற்கு முன்பாகவே வருங்கால கணவருடன் காரில் லூட்டி அடித்த வனிதா.! வைரலாகும் புகைப்படம்.

vanitha

வெள்ளித்திரை மற்றும்  சின்னத்திரை என இரண்டிலும் கலக்கிக்கொண்டு வருபவர்தான் வனிதா. இவர் வெள்ளித்திரையில் முதலில் பயணித்தார் என்பது குறிபிடத்தக்கது அந்த …

Read more

மூன்றாவது திருமணத்திற்கு ரெடியான வனிதா.! அவரின் 19 வயது மகன் யார் தெரியுமா.? அச்சு அசல் அருண் விஜய் போலவே இருக்கிறார் பாருங்கள்.!

vanitha

vanitha ready for third wedding : நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஆவார், இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் …

Read more

3-வதாக திருமணம் செய்யும் வனிதா.? மாப்பிள்ளை இவர் தான்.! வைரலாகும் புகைப்படம்.

vanitha

தமிழ் திரையுலகில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து விட்டு காணாமல் போன நடிகைகளில் ஒருவர் வனிதா விஜயகுமார். இவர் …

Read more