இரண்டு மகளை பற்றி யோசிக்காமல் மீண்டும் கணவருடன் லிப்லாக் முத்தத்தை பகிர்ந்த வனிதா.! புகைப்படத்தைப் பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்…

0

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா இவர் முதல் திரைப்படமே விஜயுடன் என்பதால் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது வனிதா நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் ஆவார். தொடர்ந்து இவர் சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

என்னதான் இவர் தொடர்ந்து நடித்து வந்தாலும் முன்னணி நடிகைக்காண அந்தஸ்தை பெற முடியவில்லை பின்பு ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து குடும்ப வாழ்க்கைய வாழ்ந்து வந்தார், இவருக்கு ஏற்கனவே 2 திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் குடும்பத்துடன் ஏற்பட்ட சொத்து தகராறு  காரணமாக அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார், அதன்பிறகு மிகவும் சோகத்துடன் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 வது சீசனில் கலந்து கொண்டார். பிக்பாஸ் மூன்றாவது சீசன் முடிந்ததும் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனதும் தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார்.

இந்த யூடியூப் சேனல் மூலம் தான் இவரது காதல் மலர்ந்தது, இவர் யூடியூப் சேனலுக்கு உதவி செய்தவர் தவறுதான் பீட்டர் பால் இவர்கள் அப்பொழுது காதலிக்க ஆரம்பித்தார்கள் பின்பு வனிதா தன்னுடைய மகளின் சம்மதத்துடன் பீட்டர் பாலை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார், இவர்களின் திருமணம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் வனிதாவிற்கு அவர்களின் மகளின் முன்பு புதிய கணவர் முத்தமிட்டு இருந்தார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது இதனை பார்த்த பல ரசிகர்கள் மகளின் முன்பு இதுபோல் நடந்து கொள்ளலாமா என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.Vanitha-Romance-With-Peter-Paul-2

அதுமட்டுமில்லாமல் இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது, இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இது போல் உள்ள புகைப்படத்தை பதிவிடலாம் இது எவ்வளவு கேவலமாக இருக்கு தெரிகிறதா, உங்களின் படுக்கையறையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Vanitha-Romance-With-Peter-Paul-2
Vanitha-Romance-With-Peter-Paul-2
Vanitha-Romance-With-Peter-Paul-2
Vanitha-Romance-With-Peter-Paul-2