மருதநாயகம் படத்தில் கமல்க்கு பதில் இனி ஹீரோ இவர்தான்.! ஆனா இயக்குனர் இவர்தான்… போடுடா வெடிய

marudhanayagam

நடிகர் கமலஹாசன் இயக்கி தயாரித்து நடிக்க இருந்த திரைப்படம் மருதநாயகம் இந்த திரைப்படம் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த …

Read more

குடும்ப குத்துவிளக்காக சதுரங்க வேட்டை படத்தில் நடித்த நடிகையா இது.! வைரலாகும் புகைப்படம்

ishara-nair

இயக்குனர் வினோத் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் …

Read more

திரில்லரில் மிரட்டும் நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தின் டீசர் இதோ.!

nayanthara-1

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சொந்த நிறுவனமான ரவுடி பிரிக்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது.

சற்று முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் ஹாரர் ஜர்னரில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தினை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார் இவர் இதற்கு முன்பாக நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படத்தின் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனை தொடர்ந்து இந்த படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார் இவர்களை தொடர்ந்து சத்தியராஜ், மற்றும் பாலிவுட் நடிகர் அனுப்பப் கேர் ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாராவின் நடிப்பில் ஹாரர் படம் உருவாக உள்ளது.

இந்த திரைப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் 95 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் ஓடும் படமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இடைவெளி இல்லாமல் இந்த திரைப்படம் ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி அன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

எனவே இந்த படத்தின் ட்ரைலர் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நயன்தாராவுக்கு பிறந்த நாள் என்பதால் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இவ்வாறு நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்னும் மற்ற திரைப்படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொதப்பலில் பொன்னியின் செல்வன் 2 .! மணிரத்தினத்தை கொம்பு சீவிவிடும் தயாரிப்பு நிறுவனம்…

ponniyin-selvan 2

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள், …

Read more

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்தையே கதறவிட்ட வடிவேலு.! கையெடுத்து கும்பிட்ட அவலம்!! சூனா பானான்னா சும்மாவா…

vadivelu

80 மற்றும் 90களில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு இவருடைய காமெடிக்கு வேற ஒரு …

Read more

ரஜினிக்கு வில்லனாக ஜெயிலர் படத்தில் இந்த நடிகர்தான்.! சன் பிக்சர் வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பு

jailer

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெய்லர். இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா …

Read more

பொது இடத்தில் நடிகைகளிடம் தவறாக நடந்துகொண்ட நபர்.! அதிலும் ஆண்ட்ரியாவுக்கு நடந்ததுதான் பெரும் கொடுமை…

andrea

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை …

Read more

சந்திரமுகி முதல் பாகத்தை ஓவர்டேக் செய்ய முன்னணி நடிகையை களமிறக்கும் படக்குழு.! அட இந்த நடிகையா.?

chandramukhi-2

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் அசுர வெற்றியை அடைந்தது என்று தான் சொல்ல …

Read more

படு தோல்வியடைந்த ரஜினியின் திரைப்படம்.! பார்ட்டி வைத்து கொண்டாடிய பிரபல நடிகர்!! உண்மையை உடைத்த பிரபலம்…

rajini

80 மற்றும் 90 களில் தொடங்கி இன்றுவரையிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அங்கீகாரத்தை பெற்றிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். …

Read more

அரண்மனை போல் கெஸ்ட் ஹவுஸ் கட்டிய மதுரை முத்து.! எல்லாத்துக்கும் காரணம் விஜய் டிவி தான்…

madurai-muthu

தனது நகைச்சுவையான திறமையின் மூலம் பிரபலமானவர் மதுரை முத்து. இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலம் ஆகி இருந்தாலும் …

Read more

பள்ளி பருவத்தில் லவ் டுடே இவானா எப்படி இருக்கிறாய் பார்த்தீர்களா.? இது தான் அவரின் உண்மையான பெயர்

ivana

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்த …

Read more

திருமணமான இரண்டு மாதத்தில் மகாலட்சுமியிடம் வேலையை காட்டிய ரவீந்தர்.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

ravindra-mahalakshmi

சினிமாவில் இருக்கும் நடிகைகளை காட்டிலும் சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் அதுமட்டுமில்லாமல் தொகுப்பாளினியாக  பணியாற்றி வரும் நடிகைகளுக்கு …

Read more