பிரின்ஸ் படத்தை தலையில் தட்டி ஓரங் கட்டிய சர்தார்.! தீபாவளி ரேசில் கெத்து காட்டிய கார்த்தி

sardar-prinsh

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டங்களில் தற்போது முன்னணி நடிகர்களாக போட்டி போட்டு வளரும் நடிகர்களில் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி ஆகிய …

Read more

வெடி வெடித்து தீபாவளியை கொண்டாடிய சிவகார்த்திகேயன் – வைரல் வீடியோ இதோ..

sivakarthikeyan

டாக்டர், டான் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் பிரின்ஸ்.. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார் …

Read more

பட்டி தொட்டி எங்கும் வசூல் வேட்டையாடும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் – 3 நாள் முடிவில் மட்டுமே இத்தனை கோடியா.?

prince

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு ஹீரோவும் தனக்கு என்ன வருமோ அதை சரியாக பயன்படுத்தினாலே வெற்றியை ருசிக்கலாம். அதை ஒரு …

Read more

கல்லாப்பெட்டியை நிரப்பும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் – 2 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

prince

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலமடைய முடியும் அந்த வகையில் சின்ன திரையில் தொகுப்பாளராகவும், காமெடியனாகவும் பயணித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் …

Read more

பழைய நிலைக்கு திரும்பும் சிவகார்த்திகேயன்.! தோல்வி படங்களில் 5வது இடம் பிடித்த பிரின்ஸ்…

prince

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த …

Read more

பிரின்ஸ் படத்தை பாக்குறதுக்கு அந்தப் படத்தை பார்த்து விடலாம்.! கேள்விக்கும் கிண்டலாக்கும் ஆளான சிவகார்த்திகேயன் படம்..

prince

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் தற்பொழுது பிரின்ஸ் திரைப்படம் வெளியாகியிருக்கிறது இந்த படத்தினை அனுதீப் அவர்கள் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த டான், டாக்டர் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றினை பெற்றது இதன் காரணமாக இந்த படங்களைப் போலவே பிரின்ஸ் திரைப்படம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள்.

மேலும் இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி, சூரி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உலகநாதன் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் அவர்கள் நடித்திருக்கிறார்களா அவர் தன்னுடைய குடும்பத்துடன் பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.

இவர் ஜாதி, மதம் என அடித்துக் கொள்ளும் மக்கள் மத்தியில் அதை எல்லாம் தேவையில்லாத ஒன்று மனிதம் தான் முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார் ஊருக்கே உதாரணமாக விளங்கும் சத்யராஜின் மகனான மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் அங்குள்ள பள்ளியில் சோசியல் சயின்ஸ் வாத்தியாராக பணியாற்றி வருகிறார்.

அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக கதாநாயகி மரியா பணியாற்றி வருகிறார் இவரைப் பார்த்தவுடன் சிவகார்த்திகேயன் காதலில் அதன் பிறகு ஜெசிகாவுடன் நெருக்கமாக சிவகார்த்திகேயன் பாடக ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை கூறுகிறார். எனவே ஜெசிக்காவை இம்பரஸ் செய்வதற்காக சிவகார்த்திகேயன் பல விஷயங்களை செய்து வருகிறார்.

https://twitter.com/Arunn_Afc/status/1583364771747074055?s=20&t=4qgDkIMySCTbxLjs45BHTg

அதன் பிறகு ஜெசிக்காவுக்கும் சிவகார்த்திகேயனின் மீது காதல் ஏற்படுகிறது. தனது தந்தையிடம் இதுதான் காதலிக்கும் பெண் என ஜெசிக்காவை காட்ட சத்யராஜ் ஜெசிக்காவை மருமகளாக ஏற்க மறுக்கிறார் மேலும் தந்தையும் இவர்களுடைய காதலருக்கு மறுக்கிறார் இவ்வாறு அனைத்து பிரச்சினைகளையும் சம்பா சமாளித்து தன்னுடைய காதலியை எப்படி சிவகார்த்திகேயன் திருமணம் செய்வாரா? இல்லையா? என்பதை இந்த படத்தின் கதை.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் பெரிதாக இருந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் படும் தோல்வியினை சந்தித்து வருகிறது எனவே தொடர்ந்து பிரின்ஸ் படத்தினை கலாய்த்து வருகிறார்கள்.

“பிரின்ஸ்” திரைப்படம் உலகம் முழுவதும் – முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

prince movie

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தேர்ந்தெடுக்க நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் காமெடி கலந்த …

Read more

பிரின்ஸ், சர்தார் படங்களுக்கு இணையாக ஓடும் “பொன்னியின் செல்வன்” -நேற்றைய வசூல் மட்டுமே இத்தனை கோடியா.?.?

ponniyin-selvan

அண்மை காலமாக தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளிவந்து வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன அந்த வகையில் …

Read more

சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” திரைப்படம் – முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

prince

நடிகர் சிவகார்த்திகேயன் காமெடி கலந்த படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த படங்களும் வெளிவந்து வெற்றி பெறுகின்றன இவர் கடைசியாக …

Read more

பிரின்ஸ் படம் மிஸ்டர் லோக்கல் இரண்டாவது பாகமா.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்

prince

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த …

Read more

கொட்டும் மழையில் தன்னுடைய மனைவியுடன் பிரின்ஸ் படத்தை பார்க்க வந்த சிவகார்த்திகேயன்.! வைரலாகும் வீடியோ

sivakarthikeyan

குறுகிய காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது …

Read more

பிரண்ட்ஸ் திரைப்படம் எப்படி இருக்கு வெளியானது முதல் விமர்சனம்.!

prince

சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படத்தின் முதல் விமர்சனம் குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரல் ஆகி …

Read more