பிரண்ட்ஸ் திரைப்படம் எப்படி இருக்கு வெளியானது முதல் விமர்சனம்.!

சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படத்தின் முதல் விமர்சனம் குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதனால் நரிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து இரண்டு படங்களை வெற்றி படங்களாக கொடுத்த சிவகார்த்திகேயன் மூன்றாவது படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வெற்றி அடையுமா இல்லை அடையாத என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

மேலும் டான் மற்றும் டாக்டர் படங்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்தது ஆனால் இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. தொடர்ந்து பிரின்ஸ் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது இதனால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம் குறித்து தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருவதாக தகவல் வேலியாகியுள்ள. பிரின்ஸ் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சத்யராஜ் படப்பிடிப்பு முடிந்த பிறகு தனது நண்பர்களுடன் பிரின்ஸ் படத்தை பார்த்து உள்ளாராம்.

படம் முடிந்தவுடன் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருப்பதாக சத்யராஜ் நண்பர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும் என்று சொன்னதாக சில தகவல் வெளியாகி உள்ளது. என இருந்தாலும் நாளை காலை படத்தின் நிலை என்பது என்னவென்று தெரிந்து விடும் எனக் கூறி வருகின்றனர்.

Leave a Comment