பழைய நிலைக்கு திரும்பும் சிவகார்த்திகேயன்.! தோல்வி படங்களில் 5வது இடம் பிடித்த பிரின்ஸ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ளது மேலும் இந்த திரைப்படம் நகைச்சுவை கலந்த ஒரு காதல் திரைப்படம் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை குடும்பங்களுடன் சேர்ந்து பார்க்கலாம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மொக்கை வாங்கி ஐந்து படங்களை பற்றி தான் திருப்புவது நாம் பார்க்க இருக்கிறோம்.

காக்கிச்சட்டை :- நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் காக்கி சட்டை இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார் மேலும் இந்த திரைப்படத்தை தனுஷ் அவர்கள் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக வெற்றி அடைந்தாலும் வசூல் ரீதியாக மிகவும் அடி வாங்கியது அதனால் இந்த படம் இவருக்கு ஒரு தோல்வி படமாக அமைந்தது.

மிஸ்டர் லோக்கல்:- நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல் இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று மிக மோசமாக தோல்வி அடைந்தது அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு போட்ட முதலீடு கூட எடுக்க முடியாமல் போனது.

சீமா ராஜா :- நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஒரு நகைச்சுவையான திரைப்படம் சீமராஜா இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மேலும் திரைப்படத்தில் சூரி அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதனால் இந்த படத்தின் மீது உள்ள எதிர்ப்பு ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்தது ஆனால் இந்த படம் வெளியாகி  சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் மிக மோசமான ஒரு திரைப்படமாக அமைந்தது.

பிரின்ஸ்:- இயக்குனர் அணு திப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஒரு நகைச்சுவை திரைப்படம் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இன்று வரையிலும் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது இதனால் இந்த படமும் ஒரு தோல்வி படம் தான் என குறிப்பிடுகிறது.

Leave a Comment