பாபி சிம்ஹா நடிப்பில் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் டிரைலர்.!

vasantha-mullai

தமிழ் திரைவுலகில் தொடர்ந்து  ஏராளமான திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் வருகின்ற 10ஆம் தேதி அன்று பல திரையரங்குகளில் நடிகர் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ ‘வசந்த முல்லை’ என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இவரை அடுத்து இந்த படத்தில் காஷ்மீரா நடித்துள்ள நிலையில் இந்த படத்தினை ரமணன் புருஷோத்தம்மா இயக்கி உள்ளார். மேலும் ராஜேஷ் முருகேசன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் திரைப்படம். இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது பாபி சிம்ஹா மற்றும் காஷ்மீர் ஆகிய இருவரும் யாருக்கும் தெரியாமல் தனியாக மர்ம இடம் ஒன்றில் தங்கி இருக்கின்றனர்.

அங்கு திடீரென நடக்கும் மர்ம சம்பவங்களை வைத்து திகில் பறக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதுதான் வசந்த முல்லை படத்தின் கதை என தெரிய வருகிறது. இவர்களை அடுத்து இந்த படத்தில் நடிகர் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படம் வருகின்ற 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் பல காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் வித்யாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தின் கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் வசந்த முல்லை படத்தை பார்ப்பதற்காக காத்திருக்கின்றனர்.

“மகான்” திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த பிரபலம் யார் தெரியுமா.?

vikram

திரை உலகை பொறுத்தவரை ஒரு சில இயக்குனர்கள் என்னதான் தனது திறமையை அழகாக வெளிப்படுத்தி வெற்றி கண்டாலும், இந்த நடிகர் …

Read more

நடிகர் பாபி சிம்ஹா மனைவி ஒரு நடிகையா..? அட இந்த சின்ன வயசுல இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா..!

babi-simha-3

சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக வளம் வரும் பல்வேறு தம்பதிகளும் காதலித்துத் திருமணம் செய்து கொள்வது வழக்கம் தான் அந்த வகையில் …

Read more

எவ்வளவு நாள் தான் நானும் வில்லனாவே நடிக்குறது..! பிரபல இயக்குனர் கூட்டணியில் ஹீரோவாகும் பாபிசிம்ஹா..!

babi-simha

babi simha latest movie: தமிழ்மொழி மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படத்தில் நடித்து வருபவர் தான் …

Read more

அஜித், விஜய் ரேஞ்சுக்கு ஓவராக பில்டப் பண்ணும் பாபிசிம்ஹா.! உண்மையான சுயரூபத்தை புட்டு புட்டு வைத்த பிரபலம்.!

babi

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் பாபி சிம்ஹா இவர் முதன்முதலில் 2012ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற …

Read more

சீயான் 60 படத்தில் bobby யை சேர்த்து கொண்ட இயக்குனர்.! இவர் இல்லனா தலை கால் புரியமா போய்டும்.

சினிமாவில் இளம் இயக்குனர்கள் சிறந்த படைப்புகளை கொடுத்து வருவதால் வெகு விரைவிலேயே முன்னணி நடிகரின் படங்களை கைப்பற்றி வருகின்றனர். அப்படி …

Read more

மூன்று மொழிகளில் வெளியாக போகும் பாபிசிம்ஹாவின் புது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

bobby simha

தமிழ் திரைப்படமான ஜிகர்தண்டா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பாபி சிம்ஹா. இவர் படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு சில …

Read more

சிறுத்தை புலி பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா !! வைரலாகும் டைட்டில் போஸ்டர்.!!பாராட்டும் ரசிகர்கள்..

prabhakaran

actor babhie simha acting in prabhakaran biography movie seerum puli poster release: ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக …

Read more