மேடையில் கதறி கதறி அழுத நடிகர் சிவாகார்த்திகேயன் காரணம் இவுங்க தான்.! உண்மையை சொன்ன பிரபலம்.
this-is-the-reason-of actor-sivakarthikeyan crying :தமிழ் சினிமா உலகில் திறமையின் மூலம் தன்னந்தனியாக உள்ளே நுழைந்தவர்கள் வெகுசிலரே அப்படி தமிழ் சினிமா உலகில்சமிப காலத்தில் நுழைந்து தனக்கென ஒரு மார்க்கெட்டை அமைத்து தற்போது முன்னணி நடிகராக வளர தொடங்கி உள்ளார் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பல ஷோக்களை தொகுத்து வந்த இவர் பின்னாட்களில் தனது திறமையின் மூலம் வெள்ளித்திரையில் காணப்பட்டார். முதல் படத்திலேயே ஓரளவு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களால் … Read more