பூஜையுடன் தொடங்கியது சிம்புவின் மாநாடு வைரலாகும் பூஜை புகைப்படங்கள்
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், சிம்பு என்றாலே வம்பு என பலரும் கூறியுள்ளார்கள் ஏனென்றால் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார், சிம்பு மீது பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் குற்றச்சாட்டை வைத்தார்கள். ஆனால் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எந்தவித குற்றச்சாட்டையும் சிம்பு மீது வைக்காமல் அவரை எப்படி கையாள வேண்டுமோ அப்படியே கையாண்டு சிம்புவின் மாநாடு திரைப்படத்தை தொடங்கியிருக்கிறார். முதலில் மாநாடு திரைப்படம் அறிவித்தலும் ஏகப்பட்ட … Read more