எவ்வளவு கொடுத்தாலும் என்னால் அதை மட்டும் செய்ய முடியாது தயாரிப்பாளரிடம் அதிரடியாக கூறிய சமந்தா.!

samantha

பொதுவாக நடிகைகள் என்றாலும், நடிகர்கள் என்றாலும் சினிமாவில் ஓரளவிற்கு பிரபலம் அடையத் தொடங்கி விட்டால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு இவர்கள் …

Read more

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி போல் மாறிய சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

samantha

தமிழ் திரை உலகில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் சமந்தா இவர் தென்னிந்திய …

Read more

விஜய்யுடன் பட பூஜையில் கலந்து கொண்ட சமந்தா.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்.!

samantha

தமிழ்,தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சமந்தா இவர் தமிழில் நிறைய திரைப்படங்கள் நடித்து ரசிகர்களிடையே உச்ச …

Read more

புன்னகை சிரிப்பை காட்டி ரசிகர்களை புலம்ப விட்ட சமந்தா.!

samantha

தமிழ் சினிமா உலகில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தனது முகத்தை பதிய வைத்தவர் தான் சமந்தா. …

Read more

கண்ணாடி போல் டிரான்ஸ் பிரண்டான மிக மெல்லிய புடவையில் சமந்தா.!! அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு நீங்களே பாருங்கள்!!

samantha-latest

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில்  சகுந்தலம் …

Read more

காதலன் விக்னேஷ் சிவன் படம் என்பதால் ஓவர் சீன் போடும் நயன்தாரா. பலியாடாக மாறிய சமந்தா.! காத்துவாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்.

samanthanayan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது தமிழ் சினிமாவில் அதிக …

Read more

மகா சிவராத்திரியில் ஈஷா யோகா மையத்தில் நடனமாடி கலக்கிய நடிகைகள் சமந்தா,ரகுல் ப்ரீத் சிங்….

maha shivarathiri

மகா சிவராத்திரி மிகவும் விமர்சியாக அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வந்தது. அந்த வகையில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் …

Read more

சிவராத்திரியை முன்னிட்டு பற்பல நடிகைகளுடன் குத்தாட்டம் போட்ட நடிகை சமந்தா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

samantha-sivarathiri

தமிழ் திரையுலகில் மாஸ்கோவின் காவேரி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா இவர் இந்த திரைப்படத்தை …

Read more

சமந்தாவால் காதலன் முன்னாடி அசிங்கப்படும் நயன்தாரா.! படத்தை எடுத்து முடிவதற்குள் பெரிய சண்டையே வரும் போல..

சினிமாவை பொறுத்தவரையில் ஒரு நடிகை இன்னொரு நடிகையை ஏதோ ஒரு காலகட்டத்தில் ஓவர் டேக் செய்வது வழக்கம் அப்படித்தான் தமிழ் …

Read more

நடனம் என்ற பெயரில் அட்ராசிட்டி பண்ணும் நடிகை சமந்தா.! வீடியோ பார்க்க சமூக வலைதளப் பக்கத்தில் திண்டாடும் ரசிகர்கள்.

samantha12

சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் 35 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ தொடங்குவார்கள் அப்படித்தான் நடிகை சமந்தாவும் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்த பிறகு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்பொழுது வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் நடிகைகளின் புகைப்படங்களை வெளியிடுவதை தவிர்த்து வழக்கமான ஒன்று ஆனால் நடிகை சமந்தாவும் அதிலிருந்து சற்று மாறுபட்ட வராக இருக்கிறார்.

திருமணம் செய்து கொண்ட பிறகு தான் உடலை பிட்டாக வைத்துக் கொண்டு சினிமாவை கைப்பற்ற முடியும் என்பதை நன்கு புரிந்து கொண்டு  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஒர்க் அவுட் வீடியோ மற்றும் நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறார்.

தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகையாக இருப்பதால் இவரது புகைப்படங்கள் வீடியோகள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன.

அந்த வகையில் நடிகை சமந்தா ஜிம் ஒர்க்கவுட் செய்துகொண்டே நடனமாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களை கிறங்கடித்து உள்ளது.  நடனத்தின் போது கூட வித்தியாசமாக ஒரு சட்டையை போட்டுக் கொண்டு உள்ளாடை தெரியும் படி  ஆடும் வீடியோ இதோ..

தமிழில் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட 5 மாஸ் திரைப்படங்கள் இதோ.! அதுவும் இந்த படம் வேற லெவல் போங்க..

5 movie

தமிழ் சினிமா புதியதை நோக்கி செல்வதால் வித்தியாசமான மற்றும் புதிய கதைகளை நோக்கி இயக்குனர்களும் படையெடுக்கின்றனர். தமிழ் சினிமாவில் புதிய …

Read more

சமந்தாவிற்கு முதல் காதல் பிரேக் அப் ஆனது எங்கே தெரியுமா.! ரசிகர்களிடம் வைரலாகும் சமந்தாவின் பதிவு..

samantha 1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் எப்படி பிரபலமடைந்துள்ளாறோ அது …

Read more