பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி போல் மாறிய சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

தமிழ் திரை உலகில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் சமந்தா இவர் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்குவது மட்டுமல்லாமல் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிகொண்டார்.

சமந்தா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்திருந்தார் அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் சூப்பர் டீலக்ஸ்.

இதனைத் தொடர்ந்து சமந்தா வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை ஆனாலும் சாகுந்தலம்,காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் சமந்தா நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் காத்துவாக்குல ரெண்டு திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி அவரது காதலியான நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சமந்தா சினிமா துறையில் படு பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு தனது புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை கவர்வது வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் எப்பொழுதுமே இவர் புகைப்படங்களை வெளியிட்டு விடுவார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இந்நிலையில் சமந்தாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது ஏனென்றால் அந்த புகைப்படத்தில் சமந்தா மிகவும் பார்ப்பதற்கு மெலிந்து போய் காணப்படுகிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்பதான் நீங்க பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறீங்களா என கிண்டல் செய்து வருகிறார்கள்.

samantha
samantha

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இவரை ஏடாகூடமாக வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Comment