விஜய்யுடன் பட பூஜையில் கலந்து கொண்ட சமந்தா.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்.!

தமிழ்,தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சமந்தா இவர் தமிழில் நிறைய திரைப்படங்கள் நடித்து ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் மேலும் தமிழில் நடித்தது மூலமாகவே தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இவர் திருமண வாழ்க்கையில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் இவர் தமிழில் சூர்யா,விஜய் போன்ற பல நடிகர்களுடன் நடித்து வலம் வந்தார்.இவர் இறுதியாக தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதனையடுத்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இதனையடுத்து சமந்தா சினிமாவில் படு பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கண்மூடித்தனமாக வர்ணிக்க வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் விஜயுடன் இணைந்து சமந்தா தமிழில் கத்தி மற்றும் தெறி,மெர்சல் போன்ற பல திரைப்படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்திருப்பார் அந்த வகையில் கத்தி திரைப்படத்தின் பூஜையின்போது சமந்தா விஜய்யுடன் சேர்ந்து நிற்கும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

samantha
samantha

Leave a Comment