புன்னகை சிரிப்பை காட்டி ரசிகர்களை புலம்ப விட்ட சமந்தா.!

தமிழ் சினிமா உலகில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தனது முகத்தை பதிய வைத்தவர் தான் சமந்தா.

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையை முழுமையாக காட்டி ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார்.

மேலும் சமந்தா பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தற்போது நடித்து வருகிறார் அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமந்தா சினிமாவில் படு பிசியாக நடித்து வந்தாலும் இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் இவர் சமீப காலமாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துவருகிறார்.

அந்தவகையில் தற்பொழுதும் ஒரு புகைப்படத்தை இவர் தனது சமூகவலைதளங்களில் பதிவு செய்துள்ளார் அந்த புகைப்படத்தில் சமந்தா ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு கலக்கலாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

samantha
samantha

Leave a Comment