ஆத்தாடி இம்புட்டு கவர்ச்சி நாடு தாங்கதம்மா.! பிக்பாஸ் கேப்ரில்லா புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கேப்ரியலா.இவரின் சிறந்த நடிப்பின் காரணமாக …

Read more

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தும் கேப்ரில்லா.!! வைரலாகும் புகைப்படம்..

Bigg-Boss-Gabriella-Murattu-Singles-Judge

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதன் மூலம் எளிதில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்தவகையில் …

Read more

TRP யில் முதலிடத்தை பிடிக்க டிக் டாக் பிரபலத்தை தட்டி தூக்கிய சன் டிவி.!! அப்ப இனி அடி தூள் தான்..

tiktok

டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்தவகையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை கேப்ரில்லா. டிக் …

Read more

சரியான கேப் பார்த்து தனது கொழுக்கு மொழுக்கு இடுப்பை காட்டிய கேப்ரில்லா..! ரசிகர்களை திணறவைத்த புகைப்படம் இதோ..!

cabrilla

actress cabrilla latest photos: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பல்வேறு நடிகைகளும் தற்போது இணையத்தில் வகைவகையாக ரகரகமாக …

Read more

ஆரவ் ஓவியா, கவின் லாஸ்லியா, இவர்களைத் தொடர்ந்து கேப்ரில்லா பாலாஜி காதல் வந்தாச்சு!! வைரலாகும் வீடியோ.

balaji1

love started between balajimurugadass and gabriella video:இதுவரை நடந்த ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் ஏதாவது ஒரு காதல் ஜோடிகள் இருப்பது வழக்கம். ஆரவ் ஓவியா, கவின் லாஸ்லியா, மகத் யாஷிகா இவர்களை தொடர்ந்து தற்போது அந்தவகையில் இந்த வருடம் இந்த இரண்டு நபர்களுக்கு இடையே காதல் முளைத்துள்ளது.

ஏற்கனவே ரசிகர்கள் எந்த சீசன் காதல் ஜோடிகள் இன்னும் யார் என தெரியவில்லை என எதிர்பார்த்து வந்த நிலையில். தற்போது வெளிவந்த ப்ரமோவின் மூலம் கேப்ரில்லா மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையே காதல் முளைக்கப்போவதாக நன்றாகவே தெரிகிறது.

ஆனால் என்ன ரசிகர்கள் ஆஜித்தும் கேப்ரில்லாவும் காதலிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் தற்போது திருப்புமுனையாக இவர்கள் இருவரும் காதலிப்பது கொஞ்சம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

பிக் பாஸ் இவர்களுக்கு யாரோ யாருக்குள் இங்கு யாரோ என்ற பாடலை ஒளித்து கேப்ரில்லா மற்றும் பாலாஜி இருவரும் ரொமான்டிக்காக பேசிக்கொள்வது போல வீடியோவில் புரிகிறது.

மேலும் ரசிகர்கள் சிலர் இது உண்மையாக முளைத்த காதலா இல்லை அவர்களுக்கு நேற்று கிடைத்த பட்டத்தை மறைப்பதற்காக நடக்கும் காதல் நாடகமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதோ அந்த வீடியோ.

வெளிவந்த ப்ரமோ சுரேஷ் சக்கரவர்த்தியை பாசத்தால் அழவைத்த கேப்ரில்லா!! வைரலாகும் வீடியோ.

gabriella

suresh chakrawarthy and gabriella crying promo video viral:பிக் பாஸ் சீசன் பனிரெண்டாவது நாள் இன்று விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அப்படி இன்று காலையில் வெளிவந்த ப்ரமோவின் அடிப்படையில் ஷிவானி நாராயணன் மற்றும் ஜித்தன் ரமேஷ் எந்த ஒரு செயல்பாடிலும் அதிகமாக ஈடுபடவில்லை என கூறி கண்ணாடி ரூமுக்குள் அடைத்து விட்டனர்.

அதனைதொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் கேப்ரில்லா, ரியோ மற்றும் வேல் முருகன் இவர்கள் மூவரையும் சுமப்பது யார் என கேள்வி எழுந்த நிலையில் ஆரி வேல் முருகனையும், பாலாஜி முருகதாஸ் ரியோவையும், சுரேஷ் சக்ரவர்த்தி கேப்ரில்லாவையும் தூக்கினார்.

மேலும் ஒரு கட்டத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியால் கேப்ரில்லாவை தூக்கமுடியாமல் வேர்த்து விறுவிறுத்து முதுகில் சுமந்தபடி நின்று கொண்டிருந்தார். அவர் வலியை உணர்ந்த கேப்ரில்லா வேண்டாம் நான் இறங்கிக் கொள்கிறேன் என கூறுகிறார்.

அதற்கு மறுத்து சுரேஷ் இறங்க வேண்டாம் என கூறுகிறார் ஆனால் கேப்ரில்லா இறங்கி விடுகிறார். அதன்பிறகு இருவரும் கட்டிப்பிடித்து அழுகின்றனர். சுரேஷ் சக்ரவர்த்தி தான் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை என்பதை நிரூபிக்க இந்த போட்டியில் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது.

எது எப்படியோ சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு கடுமையான போட்டியாளர் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. இதோப்ரமோ அந்த வீடியோ.

3வது ப்ரமோ இதோ!! பாலாஜி முருகதாஸின் கதையை கேட்டு அவரை கட்டிப்பிடித்து கதறி அழும் ஹவுஸ் மெட்கள்!! இதோ வீடியோ.

balaji

3rd promo video balaji murugadass speaks about his parents:பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் மட்டுமே மிக கலகலப்பாக போட்டியாளர்கள் டிக் டிக் யாரது என்ற கேமை விளையாடி சந்தோஷமாக இருந்தனர் அதுமட்டுமல்லாமல் அறந்தாங்கி நிஷாவின் காமெடி என கலகலப்பாக இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் சண்டை, சோகம் என மாறி மாறி இருந்தது. தங்களின் வாழ்நாளில் கடந்து வந்த கஷ்டங்களை சொல்லி வரும் நேரத்தில் இன்றைய  மூன்றாவது புறம் ோவில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் தன் வாழ்வில் தான் கடந்து வந்த சோக கதையை கூறுகிறார்.

அவர் கூறியதாவது எனது தாய் மற்றும் தந்தை இருவரும் என்னை பெற்றதோடு சரி அதன்பின் என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்டு என்னை சரியாக கவனிக்கவில்லை. அவர் பேசியது குழந்தைகளை பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் ஏன் குழந்தையை பெற்று கொள்கிறீர்கள் என தவறான பெற்றோர்களுக்கு செருப்படி கொடுப்பதுபோல பேசியிருந்தார்.

அவர் பேசியதைக் கேட்ட சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் அவரை கட்டிப்பிடித்து அழுதனர் அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைந்தது.