நாயின் பிறந்த நாளை கொண்டாடி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட பிக்பாஸ் பிரபலம்.! இதை தான் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்பார்களோ.?

geprilla-71

தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான ரியாலிட்டி ஷோக்களை தேர்ந்தெடுத்து ஒளிபரப்பி வருகிறார்கள்.  இதன் மூலம் …

Read more

மெகா ஹிட் திரைப்படத்தை கொடுக்கும் நடிகரின் திரைப்படத்தை மிஸ் செய்த கேப்ரியலா.! அதுவும் ஒன்னும் இல்ல ரெண்டு படத்தை என்ன திரைப்படம் தெரியுமா.?

vijay-and-geprilla

ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக பங்குப்பெற்று பிரபலமடைந்தவர் நடிகை கேப்ரியலா. இவருக்கு நடனத்தின் மீது அதிக …

Read more

வயது வித்தியாசம் பார்க்காமல் ஆண்ட்ரியாவை தொடர்ந்து கேபிரிலவுக்குமா.! அதிர்ச்சியாகவும் ரசிகர்கள்

andrea

சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு …

Read more

சிம்ரன் போல் இடையை காட்டி ஒட்டுமொத்த இலசுகளையும் வளைத்துப் போட்ட கேப்ரில்லா.!

தனுஷ் மற்றும் சுருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் 3.  இத்திரைப்படம் முழுக்க முழுக்க …

Read more

சிவப்பு நிற பாவாடை ஜாக்கெட்டில் கண்ணை உருட்டி பார்க்கவைத்த கேப்ரில்லா.! வைரலாகும் புகைப்படம்

தற்பொழுது சினிமாவில் உள்ள இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் …

Read more

மஞ்சள் நிற உடையில் குத்தவைத்து உட்கார்ந்து இருக்கும் கேப்ரிலா.! மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்.

geprilla-1

தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகள் முதல் குழந்தை நட்சத்திரங்கள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் …

Read more

சுந்தரி சீரியல் நடிகைக்கு இவ்வளவு அழகான கணவரா!! வைரலாகும் புகைப்படங்கள்.

sundariactress

கடந்த வருடம் தடைசெய்த தனியார் செயலியான டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள்.  இந்த டிக் டாக் மூலம் …

Read more

குட்டை பாவடையில் இடுப்பு தெரிய தனது அழகை ரசித்து ஆடும் கேப்ரில்லா!! வைரலாகும் வீடியோ..

gabriella1

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் 3 இந்த திரைப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருந்ததால் இளசுகளின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்தப் படத்தின் மூலம் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை கேப்ரில்லா.  இதனைத் தொடர்ந்து அப்பா உட்பட இன்னும் சில படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சி முடியும் கட்டத்தில் 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு எதிர்பாராதவிதமாக இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இருந்தாலும் இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கினார்.  தற்பொழுது இவர் முரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது குட்டையான ஜிகுஜிகு உடையில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

இப்படி காட்டினா எப்படி தூக்கம் வரும்..! இணையத்தில் லீக்கான கேப்ரில்லாவின் கிளு கிளுப்பான வீடியோ..!

cabrilla

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களை நடிகர் தனுஷும் ஒருவர் இவர் சில வருடங்களுக்கு முன்பாக மூன்று …

Read more

அச்சி அசல் கந்தசாமி ஸ்ரேயா போல் மாறிய சுந்தரி சீரியல் நடிகை..!!வைரல் புகைப்படம்..

sunthari-1

கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் கருப்பாக இருந்தாலும் கூட …

Read more

மாடர்ன் உடையில் தமன்னாவையே மிஞ்சிய சுந்தரி சீரியல் நடிகை.!! வைரலாகும் புகைப்படம்.

sunthari

டிக் டாக் என்ற சமூக செயலியின் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள்.அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா …

Read more

மயிலிறகே மயிலிறகே கேப்ரில்லாவின் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்…அழகு அவ்வளவு அழகு.!!

geprilla

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒலிபரப்பாகி வருகிறது அந்த வகையில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று முன்னணி …

Read more