டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்தவகையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை கேப்ரில்லா.
டிக் டாக்கில் இருந்து டிக் டாக் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்புவது போல கதையை மையமாக வைத்து பிரபலமடைந்தார்.
இதன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நடித்திருந்த ஹைரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்தே செத்தாலும் ஆயிரம் போன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் சன் டிவியில் சுந்தரி என்ற புதிய சீரியலில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். முதன்முறையாக சன் டிவியில் அழகு மற்றும் கவர்ச்சியை பார்க்காமல் சுந்தரி நாடகத்தை தயாரிக்க உள்ளார்கள்.
இதனைக் குறித்து ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.