அஜித் யாரையும் நம்பாமல்.. தனிக்காட்டு ராஜா போல வர என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் அண்மைக்காலமாக தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த தொடர்ந்து ஆக்சன் மற்றும் சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். இதனாலையே இவரது படத்தை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுகின்றனர். இப்பொழுது தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் அஜித் வெற்றிகரமாக நடித்துள்ளார் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்தையும் வேற லெவலில் கொண்டாட அஜித் … Read more