போட்டி போட்டிதான் அதில் எந்த மாற்றமும் இல்லை.! ரெட் ஜெயன்டை எதிர்த்து களத்தில் குதித்த பிரபல நிறுவனம்…

0
thunivu-varisu
thunivu-varisu

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பீஸ்ட் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் அவர்கள் இயக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்ச்சனத்தை பெற்றது.

அவன் பிறகு இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அவர்கள் தற்போது நடிக்கும் திரைப்படம் வாரிசு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் ஆகையால் பொங்கலில் ரிலீஸ் ஆகும் வாரிசு திரைப்படத்தின் தியேட்டர் உரிமைக்கு பல போட்டிகள் நிலவி வருகிறது.

அதாவது ராக்போர்ட் முருகானந்தம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் தான் அதிக தியேட்டர் உரிமையை வாங்க தற்போது போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் வெளியிட்டு ஒருமை தற்போது லலித்திடம் சென்று இருக்கிறது. கடும் போட்டிக்கு பிறகு தமிழகத்தில் வாரிசு படுத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை தற்போது செவன் ஸ்கின் ஸ்டூடியோ வாங்கியுள்ளது.

இதற்கு ஏற்றார் போல் தமிழகத்தில் ரெட் ஜெயன்டை எதிர்த்து களத்தில் குதித்து இருக்கிறார் லலித் இதனால் அஜித்தின் துணிவு திரைப்படமும் விஜயின் வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் இந்த வருட பொங்கல் பண்டிகை ரசிகர்களை ஆரவாரப்படுத்த உள்ளது.

எட்டு வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதும் தல தளபதி இருவரின் படங்கள் மட்டுமல்லாமல் இந்த படங்களை வெளியிடும் நிர்வாணமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனத்திற்கு இடையே கடும் போட்டிகள் நிலவி வருகிறது. எனவே ஜனவரி 12ஆம் தேதி துணிவு படத்துடன் களத்தில் மோதிக்கொள்ள வாரிசு திரைப்படம் ரெடியாகிவிட்டதாக கூறப்படுகிறது.