சந்திரமுகி பேய் வந்தாலும் வசூலில் கெத்து காட்டிய மார்க் ஆண்டனி.! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.?
Mark antony : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிய திரைப்படம் மார்க் ஆண்டனி இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பார்வையாளர்களை திரையரங்குக்கு கட்டி இழுத்தது. மேலும் விஷாலின் திரை பயணத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் மிக முக்கிய பங்கை வகித்து வருகிறது ஏனென்றால் விஷால் திரைப்படத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற அந்தஸ்தில் மார்க் ஆண்டனி இருந்து வருகிறது இதற்கு காரணம் முழுக்க … Read more