விஜய்க்கு 200 கோடி சம்பளம்..! அவரை வச்சி எடுக்கும் வெங்கட் பிரபுவுக்கு இவ்வளவு தானா.? ஷாக்கான ரசிகர்கள்
தளபதி விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. லியோ படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறதாம்.. அதற்கு ஏற்றார் போல படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், திரிஷா மற்றும் பல முன்னணி நடிகைகள், நடிகர் … Read more