அட கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த நடிகையா இப்படி கடற்கரையில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்தது.! வைரலாகும் புகைப்படம்

kanakaalum-kalangal

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில்  முதலிடத்தை பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார்கள் அந்த வகையில் புது புது நிகழ்ச்சிகள் …

Read more

விஜயின் நட்பு கிடைத்ததற்கு நான் ரொம்ப கொடுத்து வச்சியிருக்கணும் – தளபதியை பத்தி மனம் உருகி பேசிய தாடி பாலாஜி.

vijay-and-thaadi-balaji

வெள்ளித்திரையே கதியென கிடந்த மக்களை சின்னத்திரை பக்கம் வெகுவாக திரும்பி பார்க்க வைத்த தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இந்த …

Read more

காசோ, பிக்பாஸ் வீட்டில் விளையாடுவதுவோ – எனக்கு முக்கியமில்லை.! நான் ஆசைப்படுவது இதுதான்.? பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி.

big-boss

உலகநாயகன் கமல்ஹாசன் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்து வெற்றி நடை போட்டு வருகிறார் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் …

Read more

மறைந்த நடிகை விஜே சித்ராவின் “கால்ஸ்” திரைப்படம்.! பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.! எந்த தேதி, எந்த நேரம் தெரியுமா.? ரசிகர்களே நோட் பண்ணிகோங்க..

vj-chitra

சின்னத்திரையில் ஒரு நடிகை கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் என்றால் அந்த பெருமை மறைந்த நடிகை விஜே சித்ராவையே சாரும். …

Read more

விலை உயர்ந்த புதிய காரை வாங்கிய ஜாக்குலின்.! புகைப்படத்தை பார்த்து பொறாமை படும் மற்ற நடிகைகள்.

jacquline

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மற்றும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி …

Read more

பிக் பாஸ் 5 -வீட்டில் இந்த ஆறு பேர் கன்பார்மாக விளையாட போறாங்க.. அந்த பிரபலங்கள் யார் தெரியுமா.?

big-boss 5

வெள்ளிதிரையே கதியென என கடந்த மக்கள் மற்றும் ரசிகர்களை சின்னத்திரை தொலைகாட்சி பல்வேறு விதமான புதிய நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை …

Read more

அச்சு அசல் அறந்தாங்கி நிஷாவை போலவே இருக்கும் அவரது மகள்.! என்னம்மா நெடுநெடுவென வளர்ந்து விட்டாங்க பார்த்தீர்களா.!

nisha

சின்னத்திரையில் ஆண் காமெடியன்கள் மிகவும் எளிதாக தங்களுடைய திறமையை வைத்து சிறிய காலத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்று விடுவார்கள் அந்த …

Read more

பிக் பாஸ் 5 வது சீசனில் வீட்டை ரணகளப்படுத்த போகும் 12 நபர்கள் இவர்கள் தான்.? லிஸ்ட் ரெடி.

big boss

விஜய் டிவி தொலைக்காட்சியை எப்பொழுதும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை கையாண்டு மக்களை அவர் வழக்கம் அந்த வகையில் புதிதாக ஒரு நிகழ்ச்சியை …

Read more

தனக்கு பிடித்த நண்பரை கட்டிப்பிடித்து கடற்கரையில் உலா வந்த ஷிவானி நாராயணன்- தீயாய் பரவும் புகைப்படம்.

shivani-narayanan

இளம் வயதிலேயே சின்னத்திரை தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமாகி தன்னை வெளிக்காட்டி கொண்டவர் ஷிவானி நாராயணன். ஆரம்பத்தில் நல்ல சீரியல்களில் நடிக்க …

Read more

டிஆர்பி-இல் நானா நீயா பயங்கர போட்டியில் விஜய் டிவி சன் டிவி.! வெல்லப் போவது எந்த தொலைக்காட்சி

sun-tv-vijay-tv

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு டிஆர்பி-யில் எந்த சேனல் முன்னணி வகிக்கிறது என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். …

Read more

குக் வித் கோமாளி புகழை டிவி நிகழ்ச்சியில் வைத்து செய்த ரம்யாகிருஷ்ணன்!! காரணம் இதுதானா ஷாக்கான ரசிகர்கள்…வீடியோ இதோ

pugazhbbb

விஜய் டிவியில் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் தொடங்கி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசன்களில் இருந்த போட்டியாளர்களையும் ஒன்றாக சேர்த்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் இருவரும் நடுவராக இருந்து நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கும் குக் வித் கோமாளி பிரபலமான புகழும் பங்கு பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளிவந்துள்ளது.

அந்தப் ப்ரமோவில் புகழை ரம்யாகிருஷ்ணன் பயங்கர கோபமாக திட்டுவதுபோல் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் கோபத்தில் திட்டுவது போல உள்ளது ஆனால் கடைசியாக அவர் பேரங்க் செய்வது போல உள்ளது.

தற்ப்போது அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

ஒட்டுமொத்த தொலைக்காட்சியையும் ஓரங்கட்ட புதிய ஷோவை களமிறக்கும் விஜய் டிவி.! காமெடி ராஜா கலக்கல் ராணி..

vijay tv

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் காமெடியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் …

Read more