அட கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த நடிகையா இப்படி கடற்கரையில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்தது.! வைரலாகும் புகைப்படம்

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில்  முதலிடத்தை பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார்கள் அந்த வகையில் புது புது நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோ சீரியல் என ஒளிபரப்பி  மக்களை கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்த வகையில் இளசுகளை டார்கெட் செய்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி தான் கனா காணும் காலங்கள் இந்த நிகழ்ச்சியை 90 காலகட்டத்தில் உள்ள ரசிகர்கள் மறந்திருக்க முடியாது 90 காலகட்டத்தில் பிறந்த அவர்களுக்கு இந்த தொடரை மிகவும் பிடிக்கும். பள்ளி செல்லும் மாணவர்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட இந்த தொடர் அப்பொழுது விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி யில் டாப்பில் இருந்தது.

அதேபோல் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகள் சீரியல்களிலும், சினிமாவிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் தொடரில் நடித்த அனைவரையும் வைத்து பட்டாளம் என்ற திரைப்படத்தையும் எடுத்தார்கள் அந்த திரைப்படமும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் கனா காணும் காலங்கள் தொடரில் சங்கவி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மோனிஷாவிற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

kana kaanum kalangal
kana kaanum kalangal

மோனிஷா இருஃபான் இருவரும் இணைந்து ஜோடி நிகழ்ச்சியில் கூட பங்கேற்றார்கள் அதன் பிறகு திடீரென சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு படிப்பில் அதிக கவனம் செலுத்தினார் இப்பொழுது பல் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். நீண்ட காலமாக இவரை ரசிகர்கள் காணாமல் இருந்து வந்தார்கள் இந்த நிலையில் கடற்கரையில் பிகினி உடையில் இருந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த மோனிஷாவா இப்படி போஸ் கொடுத்துள்ளது என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

kana kaanum kalangal
kana kaanum kalangal

Leave a Comment