இதான் சஸ்பென்சா பாரதி கண்ணம்மா சீரியலை வச்ச செய்யும் ரசிகர்கள்.!

bharathi kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து டிஆர்பி-யில் …

Read more

எந்த ஆங்கிளில் பார்த்தாலும் அழகுதான் ரசிகர்களை ஒரேடியாக சாய்த்த கண்ணம்மா.! வைரலாகும் புகைப்படம்

roshni-haripiriyan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே சீரியலில் நடித்து …

Read more

விஜயின் “அரபி குத்து” பாடலுக்கு சட்டை பட்டனை திறந்து விட்டு நச்சின்னு ஒரு குத்தாட்டம் போட்ட DD – வைரல் வீடியோ இதோ.

dd

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது இளம் இயக்குனரான நெல்சனுடன் முதல் முறையாக இணைந்து …

Read more

சிவாங்கியை அழவைத்து பார்க்கும் நபர் – விடாமல் கேட்டும் அவரது அம்மா.! கடைசியில் என்ன ஆச்சி தெரியுமா.?

shivangi-

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது குரல் வளத்தினால் சிறப்பாக பாடல் பாடி பல்வேறு ரசிகர்களை கவர்ந்தவர் சிவாங்கி. …

Read more

குக் வித் கோமாளி புகழ் – அவரது காதலி குறித்தும், திருமணம் எப்போது என்பதை பற்றியும்.! அவரே கூறிய விஷயம்.

pukazh

சின்னத்திரையில் பல டிவி சேனல்கள் இருந்தாலும் காமெடிக்கு என்று தனி பெயர்போன தொலைக்காட்சி விஜய் டிவிதான். ஆம் மற்ற சேனல்களை  …

Read more

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகும் தாலி அணியாமல் சுத்திய தாமரை – கேள்வி கேட்ட ஜூலி.? என்ன கூறினார் தெரியுமா.?

jule

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அமோகமாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் …

Read more

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் திடீரென தொகுப்பாளர் மாற்றமா.? கமலுக்கு பதில் யார் தெரியுமா.?

bb ultimate

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் …

Read more

டிஆர்பி-யில் மோசமாக அடிவாங்கும் விஜய் டிவி.! எந்த சீரியல் டாப் பார்த்தீர்களா.?

vijay tv

சன் டிவி சீரியல்க்கென்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி. சன் டிவியில் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக ஏராளமான சீரியல்கள் …

Read more

கண்ணம்மாவிடம் செருப்பால் அடிக்காத குறையாக மொக்கை வாங்கிய வெண்பா.! இன்றைய எபிசோட்..

bharathi-kannama-01

பல எதிர்பார்ப்புகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் டிவி சீரியல் பாரதி கண்ணம்மா கடந்த சில வாரங்களாக கண்ணம்மாவின் பிறந்த நாளை மையமாக …

Read more

விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியில் களமிறங்கும் பிக்பாஸ் ஆரி மற்றும் அவரின் மனைவி.! வைரலாகும் ப்ரோமோ.

aari-arjunan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் ஆரி. இவர் இந்நிகழ்ச்சியில் மிகவும் நேர்மையாகவும் எதனையும் மாற்றி பேசாமல் இருந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் அனைவரும் இவருக்கு எதிராக இருந்து வந்தார்கள்.

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அனைத்தையும் எதிர்த்து மிகவும் நேர்மையான இருந்த ஆரியை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடித்து விட்டது. எனவே பிக்பாஸ் சீசன்  4 வெற்றியாளராக ஆரியை தேர்ந்தெடுத்தார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து ஹீரோவாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் பகவான் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெடுஞ்சாலை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

நடிகர் ஆரி 2015ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான நதியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவ்வாறு ஆரியின் மனைவி மற்றும் குழந்தையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆரி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் பங்கு பெறவுள்ளார். அதாவது நம்ம வீட்டு கல்யாணம் என்ற பிரமாண்டமான நிகழ்ச்சியில் ஆரி தன் மனைவியுடன் பங்கு பெறுகிறார்.  ஆரிய தொடர்ந்து நகுல் மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளும் அவரவர்களின் துணைவர்களுடன் பங்குப்பெற கொள்கிறார்கள்.அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

இரண்டாவது திருமணத்த்திற்கு பிறகும் ஏன் தாலி அணியவில்லை.! ஜூலி கேட்டதால் உண்மையை உடைத்த தாமரை..

dhamarai-julee

பிரபல  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த …

Read more

சூப்பர் டாடி நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேவில் கண்ணீர் மல்க பேசிய மதுரை முத்து – சோகத்தில் மற்ற போட்டியாளர்கள்.! என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

muthu

விஜய் டிவியில் பொழுதுபோக்கிற்காக பல காமெடி நிகழ்ச்சிகள் வித்தியாசமான கான்செப்ட் உடன் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பல நிகழ்ச்சிகள் ஹிட்டடித்து …

Read more