பாட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக விபரீத முடிவை எடுத்த வருண்.! அதிர்ச்சியில் மனோகரன்..

mounaragam-23

விஜய் டிவியில் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது பாகத்தையும் அறிமுகப்படுத்தி அறிமுகமான சில காலங்களில் டிஆர்பி -யில் …

Read more

தனக்கு திருமணமாகும் பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போஸ்டர் அடித்து அபியின் வீட்டின் முன் ஒட்டிய வெற்றி.! காண்டில் குடும்பத்தினர்கள்..

thenral-vanthu-yennai-thotum-22

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஏராளமான செய்வது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  அந்த வகையில் 350 எபிசோடுகளை …

Read more

ஜீவா சட்டையுடன் ரொமான்ஸ் செய்யும் ப்ரியா.! ஈரமான ரோஜாவே 2 இன்றைய எபிசோட்..

eramana-rojave-22

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2.  இந்த சீரியல் அறிமுகமான சில கால …

Read more

போலீஸ் ஸ்டேஷனில் ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக லெட்டர் எழுதி தந்த கோவில்.! மயூ சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்கியா..

baakiya-lakshmi-211.

ராதிகாவின் மீது ராஜேஷ் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ள நிலையில் போலீசார் காரில் ராதிகாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக …

Read more

தனது இளம் வயதிலேயே கொடூர வில்லனாக நடித்துள்ள பாக்கியலட்சுமி கோபி.! வைரலாகும் வீடியோ..

baakiya-lakshmi-210

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  அதுவும் முக்கியமாக கோபி கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வரும் சதீஷ் தொடர்ந்து தனது சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அதாவது கோபி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்.  இவர் எப்படியெல்லாம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை ஏமாற்றுகிறார் என்பதை மையமாக வைத்துதான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெறுவதற்கு முக்கிய காரணம் கோபி கேரக்டரும் ஒன்று தான்.  இவருக்கு இந்த சீரியலின் மூலம் நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் தொடர்ந்து இவர் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் ரசிகர்களுக்கு நான் நிஜ வாழ்க்கையில் இப்படி கிடையாது அவர் ஸ்கிரிப்ட் தராங்க அவங்க சொல்ற மாதிரி நடிக்கிற இதற்கு ஏன் என்ன திட்டுறீங்க என்று பலமுறை ரசிகர்களிடம் கூறி வருகிறார். சதீஷ் இந்த சீரியலுக்கு முன்பே மற்றொரு சீரியலிலும் வில்லனாக நடித்திருக்கிறார்.

அதாவது இவருடைய இளம் வயதில் றெக்கை கட்டி பறக்குது மனசு என்ற தொடரில் வில்லனாக நடித்திருக்கிறார்.  மேலும் அந்த சீரியலில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  மேலும் அந்த சீரியல் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

இரண்டு கேரக்டர்களை புதிதாக இறக்கிவுள்ள ராஜா ராணி 2.! அதில் ஒருவர் தொகுப்பாளராசே.!

raja-rani-21

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது …

Read more

சித்து மற்றும் ரியாவிற்கு இடையே அதிக ரொமென்ஸ் இருப்பதாக கூறி ராஜா ராணி 2 சீரியல் இயக்குனருக்கு போன் செய்த ஸ்ரேயா.!

raja-ranii12

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2.  இந்த சீரியலில் அனைத்து வரும் அனைத்து …

Read more

ரவுடிகளை அனுப்பியது ருக்மணி தான் என்பதை தெரிந்து கொண்ட கார்த்திக்.! போலீசார்கள் எடுத்த அதிரடி முடிவு..

mounaragam-211

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் சீரியல் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  சத்யா சமீப காலங்களாக …

Read more

மயங்கி விழுந்த ஹேமா.. கண்ணம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன பாரதி.!

bharathi-kannama-21

விஜய் டிவியில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் …

Read more

கதிரை தொடர்ந்து மூர்த்தியை கை விட்ட ஜீவா.! துணி தைக்கும் வேலையைப் பார்க்கும் முல்லை மற்றும் ஜீவா..

pantiyan-stores-21

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து செயல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது கூட்டுக்குடும்பமாக …

Read more

காமெடி நடிகர் புகழுக்கு இப்படி ஒரு திறமை இருக்கா.. வீடியோவை பார்த்து குதூகலம் அடையும் ரசிகர்கள்.!

pugazh

விஜய் டிவியில் காமெடிக்கு என்று தனி முக்கியத்துவம் கொடுத்து பல என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் முதலில் சின்னத்திரையில் …

Read more

ராதிகாவின் அண்ணனாக பாவம் கணேசன் சீரியல் நடிகர் என்ட்ரி.! கோபியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து போலீசார்..

baakiya-lakshmi-20

ராதிகாவிற்கு கோபியின் மனைவி பாக்கியம் என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்ட ராதிகா. …

Read more